×

மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு 2:118 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:118) ayat 118 in Tamil

2:118 Surah Al-Baqarah ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 118 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ ﴾
[البَقَرَة: 118]

மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال, باللغة التاميلية

﴿وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال﴾ [البَقَرَة: 118]

Abdulhameed Baqavi
Melum, kalvi (arivu) illator ‘‘allah nam'mutan (neratiyakap) peca ventama? Allatu (elutappatta) oru vacanam (neraka) namakku varaventama?'' Enak ketkinranar. Ivarkal kettatu ponre ivarkalukku munniruntavarkalum (musavitam) kettarkal. (Avarkalutaiya ullankalai) ivarkalutaiya ullankal ottirukkiren. (Unmaiyai) nampikkai kollum makkalukku nam attatcikalai niccayamaka nam telivakki irukkirom
Abdulhameed Baqavi
Mēlum, kalvi (aṟivu) illātōr ‘‘allāh nam'muṭaṉ (nēraṭiyākap) pēca vēṇṭāmā? Allatu (eḻutappaṭṭa) oru vacaṉam (nērāka) namakku varavēṇṭāmā?'' Eṉak kēṭkiṉṟaṉar. Ivarkaḷ kēṭṭatu pōṉṟē ivarkaḷukku muṉṉiruntavarkaḷum (mūsāviṭam) kēṭṭārkaḷ. (Avarkaḷuṭaiya uḷḷaṅkaḷai) ivarkaḷuṭaiya uḷḷaṅkaḷ ottirukkiṟēṉ. (Uṇmaiyai) nampikkai koḷḷum makkaḷukku nam attāṭcikaḷai niccayamāka nām teḷivākki irukkiṟōm
Jan Turst Foundation
innum ariyatavarkal kurukirarkal; "allah en nam'mitam pecavillai, melum, namakku en attatci varavillai?" Enru. Ivarkalukku munnar iruntavarkalum ippatiye - ivarkalin corkalaippolave - tan kurinarkal. Ivarkalin itayankal avarkalutaiya itayankalaip ponravaiye tan. Imanil urutiyutaiya makkalukku nam attatcikalai (avarkal manatil patiyumpati) nam niccayamakat telivay vivarittullom
Jan Turst Foundation
iṉṉum aṟiyātavarkaḷ kūṟukiṟārkaḷ; "allāh ēṉ nam'miṭam pēcavillai, mēlum, namakku ēṉ attāṭci varavillai?" Eṉṟu. Ivarkaḷukku muṉṉar iruntavarkaḷum ippaṭiyē - ivarkaḷiṉ coṟkaḷaippōlavē - tāṉ kūṟiṉārkaḷ. Ivarkaḷiṉ itayaṅkaḷ avarkaḷuṭaiya itayaṅkaḷaip pōṉṟavaiyē tāṉ. Īmāṉil uṟutiyuṭaiya makkaḷukku nam attāṭcikaḷai (avarkaḷ maṉatil patiyumpaṭi) nām niccayamākat teḷivāy vivarittuḷḷōm
Jan Turst Foundation
இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek