×

(நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில 2:142 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:142) ayat 142 in Tamil

2:142 Surah Al-Baqarah ayat 142 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 142 - البَقَرَة - Page - Juz 2

﴿۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[البَقَرَة: 142]

(நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்

❮ Previous Next ❯

ترجمة: سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل, باللغة التاميلية

﴿سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل﴾ [البَقَرَة: 142]

Abdulhameed Baqavi
(napiye! ‘‘Muslimkal) munnokki vanta kiplaviliruntu avarkalait tiruppi vittatu etu?'' Ena manitarkalil cila arivinarkal ketka arampipparkal. (Atarku) nir kuruviraka: ‘‘Kilakkut ticaiyum merkut ticaiyum allahvukkuriyate! Avan virumpukiravarkalai nerana valiyil celuttuvan
Abdulhameed Baqavi
(napiyē! ‘‘Muslimkaḷ) muṉnōkki vanta kiplāviliruntu avarkaḷait tiruppi viṭṭatu etu?'' Eṉa maṉitarkaḷil cila aṟivīṉarkaḷ kēṭka ārampippārkaḷ. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘Kiḻakkut ticaiyum mēṟkut ticaiyum allāhvukkuriyatē! Avaṉ virumpukiṟavarkaḷai nērāṉa vaḻiyil celuttuvāṉ
Jan Turst Foundation
Makkalil arivinarkal kuruvarkal; "(muslimkalakiya) avarkal munnar nokkiyirunta kiplavai vittut tiruppivittatu etu?" Enru. (Napiye!) Nir kurum; "kilakkum, merkum allahvukke uriyavai, tan natiyavarai avan nervaliyil natattic celvan" enru
Jan Turst Foundation
Makkaḷil aṟivīṉarkaḷ kūṟuvārkaḷ; "(muslimkaḷākiya) avarkaḷ muṉṉar nōkkiyirunta kiplāvai viṭṭut tiruppiviṭṭatu etu?" Eṉṟu. (Napiyē!) Nīr kūṟum; "kiḻakkum, mēṟkum allāhvukkē uriyavai, tāṉ nāṭiyavarai avaṉ nērvaḻiyil naṭattic celvāṉ" eṉṟu
Jan Turst Foundation
மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek