×

(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) 2:148 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:148) ayat 148 in Tamil

2:148 Surah Al-Baqarah ayat 148 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 148 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[البَقَرَة: 148]

(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أين ما تكونوا يأت بكم الله, باللغة التاميلية

﴿ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أين ما تكونوا يأت بكم الله﴾ [البَقَرَة: 148]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ovvoru (kuttatta)varukkum oru ticaiyuntu. Ava(rava)r atan pakkam munnokkuvar. (Ticai mattum nokkamalla) nanmaiyanavarrai ceyvatil ninkal oruvarai oruvar muntic cellunkal. Ninkal enkiruntapotilum unkal anaivaraiyum allah onru cerppan. Niccayamaka allah anaittin mitum perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Ovvoru (kūṭṭatta)varukkum oru ticaiyuṇṭu. Ava(rava)r ataṉ pakkam muṉṉōkkuvār. (Ticai maṭṭum nōkkamalla) naṉmaiyāṉavaṟṟai ceyvatil nīṅkaḷ oruvarai oruvar muntic celluṅkaḷ. Nīṅkaḷ eṅkiruntapōtilum uṅkaḷ aṉaivaraiyum allāh oṉṟu cērppāṉ. Niccayamāka allāh aṉaittiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
ovvoru (kuttatta)varukkum, (tolukaikkana) oru ticaiyuntu. Avarkal atan pakkam tirumpupavarkalaka ullanar, narceyalkalin pal ninkal muntik kollunkal; ninkal enku iruppinum allah unkal yavaraiyum onru cerppan- niccayamaka allah ellap porutkalin mitum perarral mikkonaka irukkiran
Jan Turst Foundation
ovvoru (kūṭṭatta)varukkum, (toḻukaikkāṉa) oru ticaiyuṇṭu. Avarkaḷ ataṉ pakkam tirumpupavarkaḷāka uḷḷaṉar, naṟceyalkaḷiṉ pāl nīṅkaḷ muntik koḷḷuṅkaḷ; nīṅkaḷ eṅku iruppiṉum allāh uṅkaḷ yāvaraiyum oṉṟu cērppāṉ- niccayamāka allāh ellāp poruṭkaḷiṉ mītum pērāṟṟal mikkōṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek