×

ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் 2:149 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:149) ayat 149 in Tamil

2:149 Surah Al-Baqarah ayat 149 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 149 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 149]

ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உமது இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك, باللغة التاميلية

﴿ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك﴾ [البَقَرَة: 149]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir enkiruntu purappattalum (tolumpotu makkavilulla) ‘masjitul haramin' pakkame umatu mukattait tiruppuviraka. Niccayamaka itutan umatu iraivanutaiya unmai(yana kattalai)yakum. (Akave, itaip parri vin tarkkam ceypavarkale!) Ninkal ceyvataipparri allah paramukamayillai
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr eṅkiruntu puṟappaṭṭālum (toḻumpōtu makkāviluḷḷa) ‘masjitul harāmiṉ' pakkamē umatu mukattait tiruppuvīrāka. Niccayamāka itutāṉ umatu iṟaivaṉuṭaiya uṇmai(yāṉa kaṭṭaḷai)yākum. (Ākavē, itaip paṟṟi vīṇ tarkkam ceypavarkaḷē!) Nīṅkaḷ ceyvataippaṟṟi allāh parāmukamāyillai
Jan Turst Foundation
akave (napiye!) Nir enkiruntu purappattalum (tolukaiyin potu) um mukattaip punitap pallivayilin pakkame tiruppikkolviraka. Niccayamaka itutan um iraivanitamiruntu vanta unmai-allah ninkal ceypavai parrip paramukamaka illai
Jan Turst Foundation
ākavē (napiyē!) Nīr eṅkiruntu puṟappaṭṭālum (toḻukaiyiṉ pōtu) um mukattaip puṉitap paḷḷivāyiliṉ pakkamē tiruppikkoḷvīrāka. Niccayamāka itutāṉ um iṟaivaṉiṭamiruntu vanta uṇmai-allāh nīṅkaḷ ceypavai paṟṟip parāmukamāka illai
Jan Turst Foundation
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek