×

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்) 2:180 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:180) ayat 180 in Tamil

2:180 Surah Al-Baqarah ayat 180 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 180 - البَقَرَة - Page - Juz 2

﴿كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ﴾
[البَقَرَة: 180]

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்) தாய் தந்தைக்கும், உறவினர்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்

❮ Previous Next ❯

ترجمة: كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين, باللغة التاميلية

﴿كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين﴾ [البَقَرَة: 180]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Unkalil evarukkum maranam camipittu avar porulai vittuvittu irappavarakavum iruntal, (avar tan) tay tantaikkum, uravinarkalukkum, niyayamana muraippati (porul cervatarkaka) marana cacanam (kura) vitikkappattirukkiratu. (Itu) iraiyaccamutaiyavarkal mitu katamaiyakum
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷil evarukkum maraṇam camīpittu avar poruḷai viṭṭuviṭṭu iṟappavarākavum iruntāl, (avar taṉ) tāy tantaikkum, uṟaviṉarkaḷukkum, niyāyamāṉa muṟaippaṭi (poruḷ cērvataṟkāka) maraṇa cācaṉam (kūṟa) vitikkappaṭṭirukkiṟatu. (Itu) iṟaiyaccamuṭaiyavarkaḷ mītu kaṭamaiyākum
Jan Turst Foundation
unkalil evarukku maranam nerunki vitukirato avar etenum porul vittuc celpavaraka iruppin, avar (tam) perrorukkum, pantukkalukkum muraippati vasiyyattu (marana casanam)ceyvatu vitiyakkappattirukkiratu. (Itai niyayamana muraiyil niraiverruvatu) muttakinkal(payapaktiyutaiyor) mitu katamaiyakum
Jan Turst Foundation
uṅkaḷil evarukku maraṇam neruṅki viṭukiṟatō avar ētēṉum poruḷ viṭṭuc celpavarāka iruppiṉ, avar (tam) peṟṟōrukkum, pantukkaḷukkum muṟaippaṭi vasiyyattu (maraṇa cāsaṉam)ceyvatu vitiyākkappaṭṭirukkiṟatu. (Itai niyāyamāṉa muṟaiyil niṟaivēṟṟuvatu) muttakīṉkaḷ(payapaktiyuṭaiyōr) mītu kaṭamaiyākum
Jan Turst Foundation
உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek