×

(மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் 2:181 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:181) ayat 181 in Tamil

2:181 Surah Al-Baqarah ayat 181 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 181 - البَقَرَة - Page - Juz 2

﴿فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 181]

(மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: فمن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله, باللغة التاميلية

﴿فمن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله﴾ [البَقَرَة: 181]

Abdulhameed Baqavi
(Marana cacanamakiya) ataik kettatarkup pinnar, evarenum atai marri vittal atan pavamellam marriyavarin mite (carum). Niccayamaka allah (maranippavar kurum cacanattai) nanku ceviyurupavan, (atai marrum pavikalin ceyalai) nankarintavan
Abdulhameed Baqavi
(Maraṇa cācaṉamākiya) ataik kēṭṭataṟkup piṉṉar, evarēṉum atai māṟṟi viṭṭāl ataṉ pāvamellām māṟṟiyavariṉ mītē (cārum). Niccayamāka allāh (maraṇippavar kūṟum cācaṉattai) naṉku ceviyuṟupavaṉ, (atai māṟṟum pāvikaḷiṉ ceyalai) naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
vasiyyattai (marana casanattai)k ketta pinnar, evarenum oruvar atai marrinal, niccayamaka atan pavamellam yar atai marrukirarkalo avarkal mite carum - niccayamaka allah (yavarraiyum) ketpavanakavum, aripavanakavum irukkinran
Jan Turst Foundation
vasiyyattai (maraṇa cāsaṉattai)k kēṭṭa piṉṉar, evarēṉum oruvar atai māṟṟiṉāl, niccayamāka ataṉ pāvamellām yār atai māṟṟukiṟārkaḷō avarkaḷ mītē cārum - niccayamāka allāh (yāvaṟṟaiyum) kēṭpavaṉākavum, aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek