×

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை 2:179 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:179) ayat 179 in Tamil

2:179 Surah Al-Baqarah ayat 179 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 179 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴾
[البَقَرَة: 179]

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولكم في القصاص حياة ياأولي الألباب لعلكم تتقون, باللغة التاميلية

﴿ولكم في القصاص حياة ياأولي الألباب لعلكم تتقون﴾ [البَقَرَة: 179]

Abdulhameed Baqavi
arivalikale! (Kolaikkup) palivankuvatil unkalukku valkkai untu. (Enenral, palivanki vituvarkal enra payattal kolai ceyyak karutupavanum, avanal kolai ceyyak karutappattavanum tappittuk kollalam.) Ninkal (allah tatuttavarriliruntu vilaki avanai) ancik kollunkal
Abdulhameed Baqavi
aṟivāḷikaḷē! (Kolaikkup) paḻivāṅkuvatil uṅkaḷukku vāḻkkai uṇṭu. (Ēṉeṉṟāl, paḻivāṅki viṭuvārkaḷ eṉṟa payattāl kolai ceyyak karutupavaṉum, avaṉāl kolai ceyyak karutappaṭṭavaṉum tappittuk koḷḷalām.) Nīṅkaḷ (allāh taṭuttavaṟṟiliruntu vilaki avaṉai) añcik koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
nallarivalarkale! Kolaikkup pali tirkkum ivvitiyin mulamaka unkalukku valvuntu (ittakaiya kurrankal perukamal) ninkal unkalai(t timaikalil ninru) kattuk kollalam
Jan Turst Foundation
nallaṟivāḷarkaḷē! Kolaikkup paḻi tīrkkum ivvitiyiṉ mūlamāka uṅkaḷukku vāḻvuṇṭu (ittakaiya kuṟṟaṅkaḷ perukāmal) nīṅkaḷ uṅkaḷai(t tīmaikaḷil niṉṟu) kāttuk koḷḷalām
Jan Turst Foundation
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek