×

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) 2:183 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:183) ayat 183 in Tamil

2:183 Surah Al-Baqarah ayat 183 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 183 - البَقَرَة - Page - Juz 2

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴾
[البَقَرَة: 183]

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم﴾ [البَقَرَة: 183]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkalukku munnullavarkal mitu katamaiyakkappattiruntatu pol unkal mitum nonpu norpatu katamaiyakkappattullatu. (Atanal) ninkal iraiyaccamutaiyavarkalaka akalam
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷukku muṉṉuḷḷavarkaḷ mītu kaṭamaiyākkappaṭṭiruntatu pōl uṅkaḷ mītum nōṉpu nōṟpatu kaṭamaiyākkappaṭṭuḷḷatu. (Ataṉāl) nīṅkaḷ iṟaiyaccamuṭaiyavarkaḷāka ākalām
Jan Turst Foundation
iman kontorkale! Unkalukku mun iruntavarkal mitu nonpu vitikkappattiruntatu pol unkal mitum(atu) vitikkappattullatu (atan mulam) ninkal tuymaiyutaiyor akalam
Jan Turst Foundation
īmāṉ koṇṭōrkaḷē! Uṅkaḷukku muṉ iruntavarkaḷ mītu nōṉpu vitikkappaṭṭiruntatu pōl uṅkaḷ mītum(atu) vitikkappaṭṭuḷḷatu (ataṉ mūlam) nīṅkaḷ tūymaiyuṭaiyōr ākalām
Jan Turst Foundation
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek