×

குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ 2:184 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:184) ayat 184 in Tamil

2:184 Surah Al-Baqarah ayat 184 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 184 - البَقَرَة - Page - Juz 2

﴿أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 184]

குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்று வி)டவும். தவிர, (ஏதாவது ஒரு காரணத்தினால்) நோன்பு நோற்க சிரமப்படுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதை விட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام, باللغة التاميلية

﴿أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام﴾ [البَقَرَة: 184]

Abdulhameed Baqavi
kurippitta nalkaliltan (nonpu norpatu katamaiyakum.) Ayinum (annalkalil) unkalil yarakilum noyaliyakavo allatu pirayanattilo iruntal (avar nonpu norka ventiyatillai. Atai ramalan allata) marra nalkalil kanakki(ttu norru vi)tavum. Tavira, (etavatu oru karanattinal) nonpu norka ciramappatupavarkal atarkup parikaramaka or elaikku unavalippatu katamaiyakum. Evarenum nanmaiyai nati (parikarattirkuriya alavaivita atikamakat) tanam ceytal atu avarukke nanmai. Ayinum, (parikaramakat tanam kotuppatai vita nonpin nanmaiyai) ninkal arintavarkalaka iruntal nonpu norpate unkalukku cirantatu (enpatai terintu kolvirkal)
Abdulhameed Baqavi
kuṟippiṭṭa nāḷkaḷiltāṉ (nōṉpu nōṟpatu kaṭamaiyākum.) Āyiṉum (annāḷkaḷil) uṅkaḷil yārākilum nōyāḷiyākavō allatu pirayāṇattilō iruntāl (avar nōṉpu nōṟka vēṇṭiyatillai. Atai ramaḻāṉ allāta) maṟṟa nāḷkaḷil kaṇakki(ṭṭu nōṟṟu vi)ṭavum. Tavira, (ētāvatu oru kāraṇattiṉāl) nōṉpu nōṟka ciramappaṭupavarkaḷ ataṟkup parikāramāka ōr ēḻaikku uṇavaḷippatu kaṭamaiyākum. Evarēṉum naṉmaiyai nāṭi (parikārattiṟkuriya aḷavaiviṭa atikamākat) tāṉam ceytāl atu avarukkē naṉmai. Āyiṉum, (parikāramākat tāṉam koṭuppatai viṭa nōṉpiṉ naṉmaiyai) nīṅkaḷ aṟintavarkaḷāka iruntāl nōṉpu nōṟpatē uṅkaḷukku ciṟantatu (eṉpatai terintu koḷvīrkaḷ)
Jan Turst Foundation
(ivvaru vitikkap perra nonpu) cila kurippatta natkalil (katamaiyakum) anal (annatkalil) evarenum noyaliyakavo, allatu payanattilo iruntal (avar akkurippitta natkalin nonpaip) pinnal varum natkalil norka ventum; eninum(katumaiyana noy, mutumai ponra karanankalinal) nonpu norpataik katinamakak kanpavarkal atarkup parikaramaka - hpityavaka - oru miskinukku (elaikku) unavalikka ventum;. Eninum evarenum tamakave atikamakak kotukkiraro atu avarukku nallatu - ayinum ninkal (nonpin palanai arivirkalanal), ninkal nonpu norpate unkalukku nanmaiyakum (enpatai unarvirkal)
Jan Turst Foundation
(ivvāṟu vitikkap peṟṟa nōṉpu) cila kuṟippaṭṭa nāṭkaḷil (kaṭamaiyākum) āṉāl (annāṭkaḷil) evarēṉum nōyāḷiyākavō, allatu payaṇattilō iruntāl (avar akkuṟippiṭṭa nāṭkaḷiṉ nōṉpaip) piṉṉāl varum nāṭkaḷil nōṟka vēṇṭum; eṉiṉum(kaṭumaiyāṉa nōy, mutumai pōṉṟa kāraṇaṅkaḷiṉāl) nōṉpu nōṟpataik kaṭiṉamākak kāṇpavarkaḷ ataṟkup parikāramāka - ḥpityāvāka - oru miskīṉukku (ēḻaikku) uṇavaḷikka vēṇṭum;. Eṉiṉum evarēṉum tāmākavē atikamākak koṭukkiṟārō atu avarukku nallatu - āyiṉum nīṅkaḷ (nōṉpiṉ palaṉai aṟīvīrkaḷāṉāl), nīṅkaḷ nōṉpu nōṟpatē uṅkaḷukku naṉmaiyākum (eṉpatai uṇarvīrkaḷ)
Jan Turst Foundation
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek