×

உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், 2:190 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:190) ayat 190 in Tamil

2:190 Surah Al-Baqarah ayat 190 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 190 - البَقَرَة - Page - Juz 2

﴿وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴾
[البَقَرَة: 190]

உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب, باللغة التاميلية

﴿وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب﴾ [البَقَرَة: 190]

Abdulhameed Baqavi
unkalai etirttu por puriya murpattorai allahvutaiya pataiyil ninkalum etirttu por puriyunkal. Anal, ninkal attumiratirkal. Enenral, niccayamaka allah attumirupavarkalai necippatillai
Abdulhameed Baqavi
uṅkaḷai etirttu pōr puriya muṟpaṭṭōrai allāhvuṭaiya pātaiyil nīṅkaḷum etirttu pōr puriyuṅkaḷ. Āṉāl, nīṅkaḷ attumīṟātīrkaḷ. Ēṉeṉṟāl, niccayamāka allāh attumīṟupavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
unkalai etirttup por puripavarkalutan ninkalum, allahvin pataiyil poritunkal; anal varampu miratirkal;. Niccayamaka allah varampu mirupavarkalai necippatillai
Jan Turst Foundation
uṅkaḷai etirttup pōr puripavarkaḷuṭaṉ nīṅkaḷum, allāhviṉ pātaiyil pōriṭuṅkaḷ; āṉāl varampu mīṟātīrkaḷ;. Niccayamāka allāh varampu mīṟupavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek