×

ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் 2:191 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:191) ayat 191 in Tamil

2:191 Surah Al-Baqarah ayat 191 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 191 - البَقَرَة - Page - Juz 2

﴿وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 191]

ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால், (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர்புரிய முற்படும்வரை நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். (அந்த) நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இப்படித்தான்

❮ Previous Next ❯

ترجمة: واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا, باللغة التاميلية

﴿واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا﴾ [البَقَرَة: 191]

Abdulhameed Baqavi
akave, (unkalai etirttu porpuriya murpatta) avarkalai kantavitamellam vettunkal. Unkalai (unkal uriliruntu) avarkal veliyerriyavare ninkalum avarkalai veliyerri vitunkal. (Avarkal ceyyum) kalakam kolaiyaivita mikak kotiyatu. Anal, (avarkalil) evarenum apayam teti masjitul haramil iruntal, anku avarkal unkalai etirttu porpuriya murpatumvarai ninkal avarkalai vettatirkal. (Avvitattilum) avarkal unkalai etirttu por purintal ninkalum avarkalai vettunkal. (Anta) nirakarippavarkalukku (uriya) kuli ippatittan
Abdulhameed Baqavi
ākavē, (uṅkaḷai etirttu pōrpuriya muṟpaṭṭa) avarkaḷai kaṇṭaviṭamellām veṭṭuṅkaḷ. Uṅkaḷai (uṅkaḷ ūriliruntu) avarkaḷ veḷiyēṟṟiyavāṟē nīṅkaḷum avarkaḷai veḷiyēṟṟi viṭuṅkaḷ. (Avarkaḷ ceyyum) kalakam kolaiyaiviṭa mikak koṭiyatu. Āṉāl, (avarkaḷil) evarēṉum apayam tēṭi masjitul harāmil iruntāl, aṅku avarkaḷ uṅkaḷai etirttu pōrpuriya muṟpaṭumvarai nīṅkaḷ avarkaḷai veṭṭātīrkaḷ. (Avviṭattilum) avarkaḷ uṅkaḷai etirttu pōr purintāl nīṅkaḷum avarkaḷai veṭṭuṅkaḷ. (Anta) nirākarippavarkaḷukku (uriya) kūli ippaṭittāṉ
Jan Turst Foundation
(unkalai vettiya) avarkal enke kanakkitaippinum, avarkalaik kollunkal. Innum, avarkal unkalai enkiruntu veliyerrinarkalo, ankiruntu avarkalai veliyerrunkal; enenil hpitna (kulappamum, kalakamum untakkutal) kolai ceyvatai vitak kotiyatakum. Iruppinum, masjitul haramil avarkal (mutalil) unkalitam cantaiyitata varaiyil, ninkal avarkalutan cantaiyitatirkal;. Anal (ankum) avarkal unkalutan cantaiyittal ninkal avarkalaik kollunkal - itutan nirakaripporukku uriya kuliyakum
Jan Turst Foundation
(uṅkaḷai veṭṭiya) avarkaḷ eṅkē kāṇakkiṭaippiṉum, avarkaḷaik kolluṅkaḷ. Iṉṉum, avarkaḷ uṅkaḷai eṅkiruntu veḷiyēṟṟiṉārkaḷō, aṅkiruntu avarkaḷai veḷiyēṟṟuṅkaḷ; ēṉeṉil ḥpitṉā (kuḻappamum, kalakamum uṇṭākkutal) kolai ceyvatai viṭak koṭiyatākum. Iruppiṉum, masjitul harāmil avarkaḷ (mutalil) uṅkaḷiṭam caṇṭaiyiṭāta varaiyil, nīṅkaḷ avarkaḷuṭaṉ caṇṭaiyiṭātīrkaḷ;. Āṉāl (aṅkum) avarkaḷ uṅkaḷuṭaṉ caṇṭaiyiṭṭāl nīṅkaḷ avarkaḷaik kolluṅkaḷ - itutāṉ nirākarippōrukku uriya kūliyākum
Jan Turst Foundation
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek