×

(இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை 2:193 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:193) ayat 193 in Tamil

2:193 Surah Al-Baqarah ayat 193 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 193 - البَقَرَة - Page - Juz 2

﴿وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 193]

(இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது

❮ Previous Next ❯

ترجمة: وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان, باللغة التاميلية

﴿وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان﴾ [البَقَرَة: 193]

Abdulhameed Baqavi
(Islamirku etiraka ceyyappatum) kalakam (murrilum) ninki, allahvutaiya markkam urutiyaka nilaiperum varai avarkalai etirttu por puriyunkal. Anal, avarkal (kalakam ceyyatu) vilakik kontal (avarkalukku mannippu untu). Aniyayam ceypavarkalait tavira (marravarkal mitu) arave attumirakkutatu
Abdulhameed Baqavi
(Islāmiṟku etirāka ceyyappaṭum) kalakam (muṟṟilum) nīṅki, allāhvuṭaiya mārkkam uṟutiyāka nilaipeṟum varai avarkaḷai etirttu pōr puriyuṅkaḷ. Āṉāl, avarkaḷ (kalakam ceyyātu) vilakik koṇṭāl (avarkaḷukku maṉṉippu uṇṭu). Aniyāyam ceypavarkaḷait tavira (maṟṟavarkaḷ mītu) aṟavē attumīṟakkūṭātu
Jan Turst Foundation
Hpitna(kulappamum, kalakamum) ninki allahvukke markkam enpatu urutiyakum varai, ninkal avarkalutan poritunkal;. Anal avarkal otunki vituvarkalanal - akkiramakkararkal tavira(veru evarutanum) pakai (kontu por ceytal) kutatu
Jan Turst Foundation
Ḥpitṉā(kuḻappamum, kalakamum) nīṅki allāhvukkē mārkkam eṉpatu uṟutiyākum varai, nīṅkaḷ avarkaḷuṭaṉ pōriṭuṅkaḷ;. Āṉāl avarkaḷ otuṅki viṭuvārkaḷāṉāl - akkiramakkārarkaḷ tavira(vēṟu evaruṭaṉum) pakai (koṇṭu pōr ceytal) kūṭātu
Jan Turst Foundation
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek