×

(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே 2:194 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:194) ayat 194 in Tamil

2:194 Surah Al-Baqarah ayat 194 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 194 - البَقَرَة - Page - Juz 2

﴿ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ﴾
[البَقَرَة: 194]

(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل, باللغة التاميلية

﴿الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل﴾ [البَقَرَة: 194]

Abdulhameed Baqavi
(por ceyvatu tatukkappattulla rajap, tulka'ata, tul'haj, muharram akiya) cirappurra matankalukku cirappurra matankale itakum. Akave, cirappukalukku(c camamana) itu untu. Atalal, evarenum unkal mitu varampu miri (am'matankalil porukku) vantal, avar varampu miriya vitame ninkalum avar mitu varampumiri (porukku)c cellunkal. Anal, ninkal allahvukku payantu (am'matankalil porai arampam ceyyatu iruntu) kollunkal. Allah iraiyaccamutaiyavarkalutan irukkiran enpataiyum urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
(pōr ceyvatu taṭukkappaṭṭuḷḷa rajap, tulka'atā, tul'haj, muharram ākiya) ciṟappuṟṟa mātaṅkaḷukku ciṟappuṟṟa mātaṅkaḷē īṭākum. Ākavē, ciṟappukaḷukku(c camamāṉa) īṭu uṇṭu. Ātalāl, evarēṉum uṅkaḷ mītu varampu mīṟi (am'mātaṅkaḷil pōrukku) vantāl, avar varampu mīṟiya vitamē nīṅkaḷum avar mītu varampumīṟi (pōrukku)c celluṅkaḷ. Āṉāl, nīṅkaḷ allāhvukku payantu (am'mātaṅkaḷil pōrai ārampam ceyyātu iruntu) koḷḷuṅkaḷ. Allāh iṟaiyaccamuṭaiyavarkaḷuṭaṉ irukkiṟāṉ eṉpataiyum uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(por ceyvatu vilakkappattulla rajap, tulkahta, tul'haj, muharram akiya) punita matattirkup punita matame itakum;. Ite ponru, ellap punitap porutkalukkum itu untu - akave, evanavatu (am'matattil) unkalukku etiraka varampu katantu natantal, unkal mel avan evvalavu varampu miriyullano ate alavu ninkal avan mel varamvu mirunkal;. Allahvai payantu kollunkal;. Niccayamaka allah payapaktiyutaiyorutan irukkinran enpatai arintu kollunkal
Jan Turst Foundation
(pōr ceyvatu vilakkappaṭṭuḷḷa rajap, tulkaḥtā, tul'haj, muharram ākiya) puṉita mātattiṟkup puṉita mātamē īṭākum;. Itē pōṉṟu, ellāp puṉitap poruṭkaḷukkum īṭu uṇṭu - ākavē, evaṉāvatu (am'mātattil) uṅkaḷukku etirāka varampu kaṭantu naṭantāl, uṅkaḷ mēl avaṉ evvaḷavu varampu mīṟiyuḷḷāṉō atē aḷavu nīṅkaḷ avaṉ mēl varamvu mīṟuṅkaḷ;. Allāhvai payantu koḷḷuṅkaḷ;. Niccayamāka allāh payapaktiyuṭaiyōruṭaṉ irukkiṉṟāṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek