×

நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே 2:195 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:195) ayat 195 in Tamil

2:195 Surah Al-Baqarah ayat 195 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 195 - البَقَرَة - Page - Juz 2

﴿وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[البَقَرَة: 195]

நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله, باللغة التاميلية

﴿وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله﴾ [البَقَرَة: 195]

Abdulhameed Baqavi
ninkal allahvutaiya pataiyil (taralamakac) celavu ceyyunkal; allahvutaiya pataiyil celavu ceyyatu) unkalai ninkale apattirkullakkik kollatirkal; (pirarukku utaviyum) nanmaiyum ceyyunkal. Niccayamaka allah (pirarukku) nanmai ceypavarkalai necikkiran
Abdulhameed Baqavi
nīṅkaḷ allāhvuṭaiya pātaiyil (tārāḷamākac) celavu ceyyuṅkaḷ; allāhvuṭaiya pātaiyil celavu ceyyātu) uṅkaḷai nīṅkaḷē āpattiṟkuḷḷākkik koḷḷātīrkaḷ; (piṟarukku utaviyum) naṉmaiyum ceyyuṅkaḷ. Niccayamāka allāh (piṟarukku) naṉmai ceypavarkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
allahvin pataiyil celavu ceyyunkal;. Innum unkal kaikalaleye unkalai alivin pakkam kontu cellatirkal;. Innum, nanmai ceyyunkal;. Niccayamaka allah muhsinkalai -nanmai ceyvorai- necikkinran
Jan Turst Foundation
allāhviṉ pātaiyil celavu ceyyuṅkaḷ;. Iṉṉum uṅkaḷ kaikaḷālēyē uṅkaḷai aḻiviṉ pakkam koṇṭu cellātīrkaḷ;. Iṉṉum, naṉmai ceyyuṅkaḷ;. Niccayamāka allāh muhsiṉkaḷai -naṉmai ceyvōrai- nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek