×

ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் 2:197 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:197) ayat 197 in Tamil

2:197 Surah Al-Baqarah ayat 197 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 197 - البَقَرَة - Page - Juz 2

﴿ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴾
[البَقَرَة: 197]

ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا, باللغة التاميلية

﴿الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا﴾ [البَقَرَة: 197]

Abdulhameed Baqavi
Hajju (atarkenak) kurippitta (savval, tulka'ata, tul'hajju akiya) matankaliltan. Akave, avarril evarenum (ihram anintu) hajjai tanmitu katamaiyakkik kontal hajju (matattin pattam teti) varai vitu kututal, ticcol pecutal, caccaravu ceytal kutatu. Ninkal enna nanmai ceytapotilum niccayamaka allah atai ari(ntu atarkuriya kuli taru)van. Tavira, (hajjutaiya payanattirku ventiya) unavukalai (munnatakave) tayarpatuttik kollunkal. Anal, niccayamaka (ninkal) tayarpatuttikkolla ventiyavarril ellam mika melanatu iraiyaccamtan. Atalal, arivalikale! Ninkal (kurippaka hajjutaiya kalattil) enakkup payantu natantu kollunkal
Abdulhameed Baqavi
Hajjū (ataṟkeṉak) kuṟippiṭṭa (ṣavvāl, tulka'atā, tul'hajjū ākiya) mātaṅkaḷiltāṉ. Ākavē, avaṟṟil evarēṉum (ihrām aṇintu) hajjai taṉmītu kaṭamaiyākkik koṇṭāl hajjū (mātattiṉ pattām tēti) varai vīṭu kūṭutal, tīccol pēcutal, caccaravu ceytal kūṭātu. Nīṅkaḷ eṉṉa naṉmai ceytapōtilum niccayamāka allāh atai aṟi(ntu ataṟkuriya kūli taru)vāṉ. Tavira, (hajjūṭaiya payaṇattiṟku vēṇṭiya) uṇavukaḷai (muṉṉatākavē) tayārpaṭuttik koḷḷuṅkaḷ. Āṉāl, niccayamāka (nīṅkaḷ) tayārpaṭuttikkoḷḷa vēṇṭiyavaṟṟil ellām mika mēlāṉatu iṟaiyaccamtāṉ. Ātalāl, aṟivāḷikaḷē! Nīṅkaḷ (kuṟippāka hajjūṭaiya kālattil) eṉakkup payantu naṭantu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Hajjukkuriya kalam kurippitappatta matankalakum; enave, avarril evarenum (ihram anintu) hajjai tam mitu katamaiyakkik kontal, hajjin kalattil campokam, ketta varttaikal pecutal, caccaravu - akiyavai ceytal kutatu. Ninkal ceyyum ovvoru nanmaiyaiyum allah arintavanakave irukkiran;. Melum hajjukkut tevaiyana porutkalaic cittappatutti vaittuk kollunkal;. Niccayamaka ivvaru cittappatutti vaippavarrul mikavum hairanatu(nanmaiyanatu), takva(ennum payapaktiye) akum; enave nallarivutaiyore! Enakke payapaktiyutan natantu kollunkal
Jan Turst Foundation
Hajjukkuriya kālam kuṟippiṭappaṭṭa mātaṅkaḷākum; eṉavē, avaṟṟil evarēṉum (ihrām aṇintu) hajjai tam mītu kaṭamaiyākkik koṇṭāl, hajjiṉ kālattil campōkam, keṭṭa vārttaikaḷ pēcutal, caccaravu - ākiyavai ceytal kūṭātu. Nīṅkaḷ ceyyum ovvoru naṉmaiyaiyum allāh aṟintavaṉākavē irukkiṟāṉ;. Mēlum hajjukkut tēvaiyāṉa poruṭkaḷaic cittappaṭutti vaittuk koḷḷuṅkaḷ;. Niccayamāka ivvāṟu cittappaṭutti vaippavaṟṟuḷ mikavum hairāṉatu(naṉmaiyāṉatu), takvā(eṉṉum payapaktiyē) ākum; eṉavē nallaṟivuṭaiyōrē! Eṉakkē payapaktiyuṭaṉ naṭantu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek