×

தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை 2:206 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:206) ayat 206 in Tamil

2:206 Surah Al-Baqarah ayat 206 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 206 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴾
[البَقَرَة: 206]

தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد, باللغة التاميلية

﴿وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد﴾ [البَقَرَة: 206]

Abdulhameed Baqavi
tavira, ‘‘ni allahvukkup payantukol. (Visamam ceyyate)'' ena avanukkuk kurappattal (avanutaiya) perumai avanai (visamam ceytu) pavattaic ceyyumpatiye (iluttup) pitittukkolkiratu. Akave, avanukku narakame takutiyakum. Niccayamaka (atu) tankumitankalil mikak kettatu
Abdulhameed Baqavi
tavira, ‘‘nī allāhvukkup payantukoḷ. (Viṣamam ceyyātē)'' eṉa avaṉukkuk kūṟappaṭṭāl (avaṉuṭaiya) perumai avaṉai (viṣamam ceytu) pāvattaic ceyyumpaṭiyē (iḻuttup) piṭittukkoḷkiṟatu. Ākavē, avaṉukku narakamē takutiyākum. Niccayamāka (atu) taṅkumiṭaṅkaḷil mikak keṭṭatu
Jan Turst Foundation
allahvukku ancik kol" enru avanitam collappattal, anavam avanaip pavattin pakkame iluttuc celkiratu. Avanukku narakame potumanatu. Niccayamaka a(n narakamana)tu tankumitankalil mikkak ketanatakum
Jan Turst Foundation
allāhvukku añcik koḷ" eṉṟu avaṉiṭam collappaṭṭāl, āṇavam avaṉaip pāvattiṉ pakkamē iḻuttuc celkiṟatu. Avaṉukku narakamē pōtumāṉatu. Niccayamāka a(n narakamāṉa)tu taṅkumiṭaṅkaḷil mikkak kēṭāṉatākum
Jan Turst Foundation
அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek