×

அவன் (உம்மிடமிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கிறான். 2:205 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:205) ayat 205 in Tamil

2:205 Surah Al-Baqarah ayat 205 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 205 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ ﴾
[البَقَرَة: 205]

அவன் (உம்மிடமிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا, باللغة التاميلية

﴿وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا﴾ [البَقَرَة: 205]

Abdulhameed Baqavi
avan (um'mitamiruntu) vilakinalo, pumiyil visamam ceytu (unkal) vivacayattaiyum kalnataikalaiyum alittuvita muyarci ceykiran. Visamattai allah virumpuvatillai
Abdulhameed Baqavi
avaṉ (um'miṭamiruntu) vilakiṉālō, pūmiyil viṣamam ceytu (uṅkaḷ) vivacāyattaiyum kālnaṭaikaḷaiyum aḻittuviṭa muyaṟci ceykiṟāṉ. Viṣamattai allāh virumpuvatillai
Jan Turst Foundation
Avan (um'mai vittut)tirumpiyatum, pumiyil kalakattai untakkave muyalvan; vilai nilankalaiyum, kalnataikalaiyum alikka muyalvan;. Kalakattai allah virumpuvatillai
Jan Turst Foundation
Avaṉ (um'mai viṭṭut)tirumpiyatum, pūmiyil kalakattai uṇṭākkavē muyalvāṉ; viḷai nilaṅkaḷaiyum, kālnaṭaikaḷaiyum aḻikka muyalvāṉ;. Kalakattai allāh virumpuvatillai
Jan Turst Foundation
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek