×

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் 2:219 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:219) ayat 219 in Tamil

2:219 Surah Al-Baqarah ayat 219 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 219 - البَقَرَة - Page - Juz 2

﴿۞ يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِۖ قُلۡ فِيهِمَآ إِثۡمٞ كَبِيرٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثۡمُهُمَآ أَكۡبَرُ مِن نَّفۡعِهِمَاۗ وَيَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلِ ٱلۡعَفۡوَۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ ﴾
[البَقَرَة: 219]

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر, باللغة التاميلية

﴿يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر﴾ [البَقَرَة: 219]

Abdulhameed Baqavi
(Napiye!) Matuvaip parriyum cutattattaip parriyum um'mitam ketkinranar. (Atarku) nir kuruviraka! ‘‘Avvirantilum perum pavankalum irukkinrana; manitarkalukkuc cila payankalum irukkinrana. Anal, avarril ulla pavam avarrilulla payanaivita mikap peritu. Melum, (napiye! Tarmattirkaka) evvalavu celavu ceyvatena um'mitam ketkinranar. (Atarku ‘‘avaciyattirku ventiyatu poka) mitamullatai(c celavu ceyyunkal)'' enak kuruviraka. (Nampikkaiyalarkale!) Ninkal im'mai, marumai(yin nanmai)kalai kavanattil vaittuk kolvatarkaka unkalukku allah tan vacanankalai ivvaru vivarikkiran
Abdulhameed Baqavi
(Napiyē!) Matuvaip paṟṟiyum cūtāṭṭattaip paṟṟiyum um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka! ‘‘Avviraṇṭilum perum pāvaṅkaḷum irukkiṉṟaṉa; maṉitarkaḷukkuc cila payaṉkaḷum irukkiṉṟaṉa. Āṉāl, avaṟṟil uḷḷa pāvam avaṟṟiluḷḷa payaṉaiviṭa mikap peritu. Mēlum, (napiyē! Tarmattiṟkāka) evvaḷavu celavu ceyvateṉa um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku ‘‘avaciyattiṟku vēṇṭiyatu pōka) mītamuḷḷatai(c celavu ceyyuṅkaḷ)'' eṉak kūṟuvīrāka. (Nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ im'mai, maṟumai(yiṉ naṉmai)kaḷai kavaṉattil vaittuk koḷvataṟkāka uṅkaḷukku allāh taṉ vacaṉaṅkaḷai ivvāṟu vivarikkiṟāṉ
Jan Turst Foundation
(Napiye!) Matupanattaiyum, cutattattaiyum parri avarkal um'mitam ketkinranar;. Nir kurum; "avvirantilum perum pavam irukkiratu. Manitarkalukku (avarril cila) palankalumuntu. Anal avvirantilum ulla pavam avvirantilum ulla palanaivitap peritu" (napiye! "Tarmattirkaka evvalavil) etaic celavu ceyya ventum" enru avarkal um'mitam ketkinranar; "(unkal tevaikku ventiyatu poka) mitamanavarraic celavu ceyyunkal" enru kuruviraka. Ninkal cintittu unarum poruttu allah (tan) vacanankalai(yum, attatcikalaiyum) avvaru vivarikkinran
Jan Turst Foundation
(Napiyē!) Matupāṉattaiyum, cūtāṭṭattaiyum paṟṟi avarkaḷ um'miṭam kēṭkiṉṟaṉar;. Nīr kūṟum; "avviraṇṭilum perum pāvam irukkiṟatu. Maṉitarkaḷukku (avaṟṟil cila) palaṉkaḷumuṇṭu. Āṉāl avviraṇṭilum uḷḷa pāvam avviraṇṭilum uḷḷa palaṉaiviṭap peritu" (napiyē! "Tarmattiṟkāka evvaḷavil) etaic celavu ceyya vēṇṭum" eṉṟu avarkaḷ um'miṭam kēṭkiṉṟaṉar; "(uṅkaḷ tēvaikku vēṇṭiyatu pōka) mītamāṉavaṟṟaic celavu ceyyuṅkaḷ" eṉṟu kūṟuvīrāka. Nīṅkaḷ cintittu uṇarum poruṭṭu allāh (taṉ) vacaṉaṅkaḷai(yum, attāṭcikaḷaiyum) avvāṟu vivarikkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek