×

(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, 2:222 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:222) ayat 222 in Tamil

2:222 Surah Al-Baqarah ayat 222 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 222 - البَقَرَة - Page - Juz 2

﴿وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ ﴾
[البَقَرَة: 222]

(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். (உறவு கொள்ளாதீர்கள்) அப்பெண்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்

❮ Previous Next ❯

ترجمة: ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن, باللغة التاميلية

﴿ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن﴾ [البَقَرَة: 222]

Abdulhameed Baqavi
(napiye!) Matavitayaip parriyum um'mitam ketkirarkal. Nir kuruviraka: ‘‘Atu (acuttamana) or itaiyuru. Enave, matavitayk kalattil penkalai vittu vilaki, avarkal cuttamakum varai avarkalai anukatirkal. (Uravu kollatirkal) appenkal cuttamakivittal allah unkalai eviya muraippati avarkalitam cellunkal. Niccayamaka allah (pavattai vittu) varuttappattu milukiravarkalaiyum, tuymaiyanavarkalaiyum virumpukiran
Abdulhameed Baqavi
(napiyē!) Mātaviṭāyaip paṟṟiyum um'miṭam kēṭkiṟārkaḷ. Nīr kūṟuvīrāka: ‘‘Atu (acuttamāṉa) ōr iṭaiyūṟu. Eṉavē, mātaviṭāyk kālattil peṇkaḷai viṭṭu vilaki, avarkaḷ cuttamākum varai avarkaḷai aṇukātīrkaḷ. (Uṟavu koḷḷātīrkaḷ) appeṇkaḷ cuttamākiviṭṭāl allāh uṅkaḷai ēviya muṟaippaṭi avarkaḷiṭam celluṅkaḷ. Niccayamāka allāh (pāvattai viṭṭu) varuttappaṭṭu mīḷukiṟavarkaḷaiyum, tūymaiyāṉavarkaḷaiyum virumpukiṟāṉ
Jan Turst Foundation
matavitay parriyum um'mitam vinavukirarkal;. Nir kurum; "atu (or upataiyana) tittu akum;. Akave matavitayin potu penkalai vittum vilakiyirunkal. Avarkal tuymaiyakum varai avarkalai anukatirkal;. Avarkal tuymaiyatainta pin allah eppati kattalaiyittirukkinrano atanpati avarkalitam cellunkal;. Pavankalaivittu milpavarkalai niccayamaka allah necikkiran;. Innum tuymaiyaka irupporaiyum necikkinran
Jan Turst Foundation
mātaviṭāy paṟṟiyum um'miṭam viṉavukiṟārkaḷ;. Nīr kūṟum; "atu (ōr upātaiyāṉa) tīṭṭu ākum;. Ākavē mātaviṭāyiṉ pōtu peṇkaḷai viṭṭum vilakiyiruṅkaḷ. Avarkaḷ tūymaiyākum varai avarkaḷai aṇukātīrkaḷ;. Avarkaḷ tūymaiyaṭainta piṉ allāh eppaṭi kaṭṭaḷaiyiṭṭirukkiṉṟāṉō ataṉpaṭi avarkaḷiṭam celluṅkaḷ;. Pāvaṅkaḷaiviṭṭu mīḷpavarkaḷai niccayamāka allāh nēcikkiṟāṉ;. Iṉṉum tūymaiyāka iruppōraiyum nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek