×

தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, 2:226 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:226) ayat 226 in Tamil

2:226 Surah Al-Baqarah ayat 226 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 226 - البَقَرَة - Page - Juz 2

﴿لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[البَقَرَة: 226]

தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور, باللغة التاميلية

﴿للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور﴾ [البَقَرَة: 226]

Abdulhameed Baqavi
tankal manaivikalutan ceruvatillai enru cattiyam ceytu kontavarkalukku nanku matankal tamatikka anumatiyuntu. Akave, (atarkul) avarkal mintu(m cerntu) kontal (allah avarkalai mannittituvan. Enenil) niccayamaka allah mikka mannippavan, mikka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
taṅkaḷ maṉaivikaḷuṭaṉ cēruvatillai eṉṟu cattiyam ceytu koṇṭavarkaḷukku nāṉku mātaṅkaḷ tāmatikka aṉumatiyuṇṭu. Ākavē, (ataṟkuḷ) avarkaḷ mīṇṭu(m cērntu) koṇṭāl (allāh avarkaḷai maṉṉittiṭuvāṉ. Ēṉeṉil) niccayamāka allāh mikka maṉṉippavaṉ, mikka karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
tankal manaiviyarutan kutuvatillaiyenru cattiyam ceytu kontu (vilaki) iruppavarkalukku nanku matat tavanaiyullatu. Enave, (atarkul) avarkal mintu(m cerntuk) kontal niccayamaka allah mannipponakavum, mikka karunaiyutaiyonumakavum irukkinran
Jan Turst Foundation
taṅkaḷ maṉaiviyaruṭaṉ kūṭuvatillaiyeṉṟu cattiyam ceytu koṇṭu (vilaki) iruppavarkaḷukku nāṉku mātat tavaṇaiyuḷḷatu. Eṉavē, (ataṟkuḷ) avarkaḷ mīṇṭu(m cērntuk) koṇṭāl niccayamāka allāh maṉṉippōṉākavum, mikka karuṇaiyuṭaiyōṉumākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek