×

(மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் 2:225 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:225) ayat 225 in Tamil

2:225 Surah Al-Baqarah ayat 225 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 225 - البَقَرَة - Page - Juz 2

﴿لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتۡ قُلُوبُكُمۡۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ﴾
[البَقَرَة: 225]

(மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவன், அதிகம் பொறுமை உடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله, باللغة التاميلية

﴿لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله﴾ [البَقَرَة: 225]

Abdulhameed Baqavi
(manatil nattaminri, poy illamal atikkati ninkal ceyyum) vinana cattiyankalukkaka allah unkalai kurram pitippatillai. Anal, unkal ullankal (urutiyutan) ceyyum cattiyankalukkaka, (atai ninkal niraiverravillaiyayin) avan unkalai kurram pitippan. Allah (kurrankalai) mikka mannippavan, atikam porumai utaiyavan avan
Abdulhameed Baqavi
(maṉatil nāṭṭamiṉṟi, poy illāmal aṭikkaṭi nīṅkaḷ ceyyum) vīṇāṉa cattiyaṅkaḷukkāka allāh uṅkaḷai kuṟṟam piṭippatillai. Āṉāl, uṅkaḷ uḷḷaṅkaḷ (uṟutiyuṭaṉ) ceyyum cattiyaṅkaḷukkāka, (atai nīṅkaḷ niṟaivēṟṟavillaiyāyiṉ) avaṉ uṅkaḷai kuṟṟam piṭippāṉ. Allāh (kuṟṟaṅkaḷai) mikka maṉṉippavaṉ, atikam poṟumai uṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(yocanaiyinri) ninkal ceyyum vinana cattiyankalukkaka allah unkalaik kurram pitikka mattan;. Anal unkalutaiya itayankal (ventumenre) campatittuk kontataip parri unkalaik kurram pitippan;. Innum allah mannipponakavum; mikka porumaiyutaiyonumakavum irukkinran
Jan Turst Foundation
(yōcaṉaiyiṉṟi) nīṅkaḷ ceyyum vīṇāṉa cattiyaṅkaḷukkāka allāh uṅkaḷaik kuṟṟam piṭikka māṭṭāṉ;. Āṉāl uṅkaḷuṭaiya itayaṅkaḷ (vēṇṭumeṉṟē) campātittuk koṇṭataip paṟṟi uṅkaḷaik kuṟṟam piṭippāṉ;. Iṉṉum allāh maṉṉippōṉākavum; mikka poṟumaiyuṭaiyōṉumākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek