×

(இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் 2:235 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:235) ayat 235 in Tamil

2:235 Surah Al-Baqarah ayat 235 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 235 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ﴾
[البَقَرَة: 235]

(இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في, باللغة التاميلية

﴿ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في﴾ [البَقَرَة: 235]

Abdulhameed Baqavi
(itta irukkum oru pennai ninkal tirumanam ceyyak karutinal unkal) tirumana viruppattai ninkal jataiyaka arivippatinalo allatu unkal manatil maraivaka vaittuk kolvatinalo unkal mitu kurramillai. (Enenil) ninkal (unkal ennattai itta mutinta pin) avarkalitam niccayamakak kuruvirkal enpatai allah nankarivan. Atalal, ninkal kanniyamana muraiyil (jataiyakak) kuruvatait tavira (ittavutaiya kalattil, tirumanattaip parri) avarkalutan irakaciyamakavum vakkuruti ceytukolla ventam. Melum, ittavin tavanai mutivatarkul (avarkalai) tirumanam ceytu kollavum natatirkal. Unkal manatilullavarrai niccayamaka allah arivan enpatai ninkal urutiyaka arintu avanukkup payantu kollunkal. (Ittakaiya ennattait tavirttuk kontal) niccayamaka allah mikka mannippavan, porumaiyutaiyavan enpatai arintukollunkal
Abdulhameed Baqavi
(ittā irukkum oru peṇṇai nīṅkaḷ tirumaṇam ceyyak karutiṉāl uṅkaḷ) tirumaṇa viruppattai nīṅkaḷ jāṭaiyāka aṟivippatiṉālō allatu uṅkaḷ maṉatil maṟaivāka vaittuk koḷvatiṉālō uṅkaḷ mītu kuṟṟamillai. (Ēṉeṉil) nīṅkaḷ (uṅkaḷ eṇṇattai ittā muṭinta piṉ) avarkaḷiṭam niccayamākak kūṟuvīrkaḷ eṉpatai allāh naṉkaṟivāṉ. Ātalāl, nīṅkaḷ kaṇṇiyamāṉa muṟaiyil (jāṭaiyākak) kūṟuvatait tavira (ittāvuṭaiya kālattil, tirumaṇattaip paṟṟi) avarkaḷuṭaṉ irakaciyamākavum vākkuṟuti ceytukoḷḷa vēṇṭām. Mēlum, ittāviṉ tavaṇai muṭivataṟkuḷ (avarkaḷai) tirumaṇam ceytu koḷḷavum nāṭātīrkaḷ. Uṅkaḷ maṉatiluḷḷavaṟṟai niccayamāka allāh aṟivāṉ eṉpatai nīṅkaḷ uṟutiyāka aṟintu avaṉukkup payantu koḷḷuṅkaḷ. (Ittakaiya eṇṇattait tavirttuk koṇṭāl) niccayamāka allāh mikka maṉṉippavaṉ, poṟumaiyuṭaiyavaṉ eṉpatai aṟintukoḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(ivvaru itta irukkum) pennutan tirumanam ceyyak karuti (atu parrik) kurippaka arivippatilo, allatu manatil maraivaka vaittiruppatilo unkal mitu kurramillai. Ninkal avarkalaipparri ennukirirkal enpatai allah arivan. Anal irakaciyamaka avarkalitam (tirumanam parri) vakkuruti ceytu kollatirkal; anal itu parri valakkattirku otta (markkattirku ukanta) collai ninkal collalam;. Innum (ittavin) ketu mutiyum varai tirumana pantattaip parrit tirmanittu vitatirkal;. Allah unkal ullankalilullatai niccayamaka arikinran enpatai ninkal arintu avanukku anci natantukollunkal;. Niccayamaka allah mannippavanakavum, porumaiyalanakavum irukkinran enpatai arintu kollunkal
Jan Turst Foundation
(ivvāṟu ittā irukkum) peṇṇuṭaṉ tirumaṇam ceyyak karuti (atu paṟṟik) kuṟippāka aṟivippatilō, allatu maṉatil maṟaivāka vaittiruppatilō uṅkaḷ mītu kuṟṟamillai. Nīṅkaḷ avarkaḷaippaṟṟi eṇṇukiṟīrkaḷ eṉpatai allāh aṟivāṉ. Āṉāl irakaciyamāka avarkaḷiṭam (tirumaṇam paṟṟi) vākkuṟuti ceytu koḷḷātīrkaḷ; āṉāl itu paṟṟi vaḻakkattiṟku otta (mārkkattiṟku ukanta) collai nīṅkaḷ collalām;. Iṉṉum (ittāviṉ) keṭu muṭiyum varai tirumaṇa pantattaip paṟṟit tīrmāṉittu viṭātīrkaḷ;. Allāh uṅkaḷ uḷḷaṅkaḷiluḷḷatai niccayamāka aṟikiṉṟāṉ eṉpatai nīṅkaḷ aṟintu avaṉukku añci naṭantukoḷḷuṅkaḷ;. Niccayamāka allāh maṉṉippavaṉākavum, poṟumaiyāḷaṉākavum irukkiṉṟāṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek