×

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) 2:234 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:234) ayat 234 in Tamil

2:234 Surah Al-Baqarah ayat 234 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 234 - البَقَرَة - Page - Juz 2

﴿وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴾
[البَقَرَة: 234]

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن, باللغة التاميلية

﴿والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن﴾ [البَقَرَة: 234]

Abdulhameed Baqavi
Unkalil evarenum manaivikalai vittu irantal, (am)manaivikal nanku matam pattu natkal (itta mutivatai) etirparttirukkavum. (Itarku ‘marana itta' enru peyar.) Atalal, avarkal tankal (ittavin) tavanaiyai mutittu vittal (avarkalil marumanam ceyya viruppamullavarkal) tankalai olunkana muraiyil (alankaram) etum ceytu kolvataip parri kurramillai. Ninkal ceyvatai allah nankarivan
Abdulhameed Baqavi
Uṅkaḷil evarēṉum maṉaivikaḷai viṭṭu iṟantāl, (am)maṉaivikaḷ nāṉku mātam pattu nāṭkaḷ (ittā muṭivatai) etirpārttirukkavum. (Itaṟku ‘maraṇa ittā' eṉṟu peyar.) Ātalāl, avarkaḷ taṅkaḷ (ittāviṉ) tavaṇaiyai muṭittu viṭṭāl (avarkaḷil maṟumaṇam ceyya viruppamuḷḷavarkaḷ) taṅkaḷai oḻuṅkāṉa muṟaiyil (alaṅkāram) ētum ceytu koḷvataip paṟṟi kuṟṟamillai. Nīṅkaḷ ceyvatai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Unkalil evarenum manaiviyarai vittu maranittal am'manaiviyar nanku matam pattu nal poruttirukka ventum;. (Inta ittat)tavanai purttiyanatum, avarkal (tankal nattattukku oppa) tankal kariyattil olunkana muraiyil etuvum ceytukolvatil unkal mitu kurramillai. Allah ninkal ceyvatai nankarintavanakave irukkinran
Jan Turst Foundation
Uṅkaḷil evarēṉum maṉaiviyarai viṭṭu maraṇittāl am'maṉaiviyar nāṉku mātam pattu nāḷ poṟuttirukka vēṇṭum;. (Inta ittat)tavaṇai pūrttiyāṉatum, avarkaḷ (taṅkaḷ nāṭṭattukku oppa) taṅkaḷ kāriyattil oḻuṅkāṉa muṟaiyil etuvum ceytukoḷvatil uṅkaḷ mītu kuṟṟamillai. Allāh nīṅkaḷ ceyvatai naṉkaṟintavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek