×

நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு 2:254 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:254) ayat 254 in Tamil

2:254 Surah Al-Baqarah ayat 254 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 254 - البَقَرَة - Page - Juz 3

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[البَقَرَة: 254]

நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا﴾ [البَقَرَة: 254]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Peramum, natpum, parinturaiyum illata (niyayat tirppin) nal varuvatarku munnar nam unkalukku valankiyiruppatiliruntu (nanmaiyana valiyil) ninkal celavu ceyyunkal. (Itai) nirakarippavarkaltan (tankalukkut tame tinkilaittuk kollum) aniyayakkararkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Pēramum, naṭpum, parinturaiyum illāta (niyāyat tīrppiṉ) nāḷ varuvataṟku muṉṉar nām uṅkaḷukku vaḻaṅkiyiruppatiliruntu (naṉmaiyāṉa vaḻiyil) nīṅkaḷ celavu ceyyuṅkaḷ. (Itai) nirākarippavarkaḷtāṉ (taṅkaḷukkut tāmē tīṅkiḻaittuk koḷḷum) aniyāyakkārarkaḷ
Jan Turst Foundation
nampikkai kontore! Perankalum, natpuravukalum, parinturaikalum illata anta(irutit tirppu) nal varuvatarku munnar, nam unkalukku alittavarriliruntu (nalvalikalil) celavu ceyyunkal;. Innum, kahpirkalaka irukkinrarkale avarkal tam aniyayakkararkal
Jan Turst Foundation
nampikkai koṇṭōrē! Pēraṅkaḷum, naṭpuṟavukaḷum, parinturaikaḷum illāta anta(iṟutit tīrppu) nāḷ varuvataṟku muṉṉar, nām uṅkaḷukku aḷittavaṟṟiliruntu (nalvaḻikaḷil) celavu ceyyuṅkaḷ;. Iṉṉum, kāḥpirkaḷāka irukkiṉṟārkaḷē avarkaḷ tām aniyāyakkārarkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek