×

அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், 2:257 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:257) ayat 257 in Tamil

2:257 Surah Al-Baqarah ayat 257 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 257 - البَقَرَة - Page - Juz 3

﴿ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 257]

அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم, باللغة التاميلية

﴿الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم﴾ [البَقَرَة: 257]

Abdulhameed Baqavi
allah nampikkaiyalarkalin patukavalan avan. Avan avarkalai irulkaliliruntu veliyerri oliyin pakkam celuttukiran. Anal, nirakarippavarkalukko avarkalin patukavalarkal saittankaltan. Avai avarkalai oliyiliruntu nikki irulkalin pal celuttukinrana. Avarkal narakavacikal. Melum, avarkal atil nirantaramaka tanki vituvarkal
Abdulhameed Baqavi
allāh nampikkaiyāḷarkaḷiṉ pātukāvalaṉ āvāṉ. Avaṉ avarkaḷai iruḷkaḷiliruntu veḷiyēṟṟi oḷiyiṉ pakkam celuttukiṟāṉ. Āṉāl, nirākarippavarkaḷukkō avarkaḷiṉ pātukāvalarkaḷ ṣaittāṉkaḷtāṉ. Avai avarkaḷai oḷiyiliruntu nīkki iruḷkaḷiṉ pāl celuttukiṉṟaṉa. Avarkaḷ narakavācikaḷ. Mēlum, avarkaḷ atil nirantaramāka taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
allahve nampikkai kontavarkalin patukavalan (avan) avan avarkalai irulkaliliruntu veliccattin pakkam kontu varukinran;. Anal nirakarippavarkalukko - (vali ketukkum) saittankal tam avarkalin patu kavalarkal;. Avai avarkalai veliccattiliruntu irulkalin pakkam kontu varukinrana. Avarkale narakavacikal; avarkal atil enrenrum iruppar
Jan Turst Foundation
allāhvē nampikkai koṇṭavarkaḷiṉ pātukāvalaṉ (āvāṉ) avaṉ avarkaḷai iruḷkaḷiliruntu veḷiccattiṉ pakkam koṇṭu varukiṉṟāṉ;. Āṉāl nirākarippavarkaḷukkō - (vaḻi keṭukkum) ṣaittāṉkaḷ tām avarkaḷiṉ pātu kāvalarkaḷ;. Avai avarkaḷai veḷiccattiliruntu iruḷkaḷiṉ pakkam koṇṭu varukiṉṟaṉa. Avarkaḷē narakavācikaḷ; avarkaḷ atil eṉṟeṉṟum iruppar
Jan Turst Foundation
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek