×

(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. ஆகவே, 2:256 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:256) ayat 256 in Tamil

2:256 Surah Al-Baqarah ayat 256 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 256 - البَقَرَة - Page - Juz 3

﴿لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴾
[البَقَرَة: 256]

(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت, باللغة التاميلية

﴿لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت﴾ [البَقَرَة: 256]

Abdulhameed Baqavi
(islam) markkattil nirppantameyillai. Enenral valikettiliruntu (vilaki) nervali (ataivatu eppatiyena) telivaki vittatu. Akave, evar saittanai nirakarittuvittu allahvai nampikkai kolkiraro, avar niccayamaka arupatata palamanatoru kayirraip pitittuk kontar. Allah, (anaittaiyum) nanku ceviyurupavan, mika arintavan avan
Abdulhameed Baqavi
(islām) mārkkattil nirppantamēyillai. Ēṉeṉṟāl vaḻikēṭṭiliruntu (vilaki) nērvaḻi (aṭaivatu eppaṭiyeṉa) teḷivāki viṭṭatu. Ākavē, evar ṣaittāṉai nirākarittuviṭṭu allāhvai nampikkai koḷkiṟārō, avar niccayamāka aṟupaṭāta palamāṉatoru kayiṟṟaip piṭittuk koṇṭār. Allāh, (aṉaittaiyum) naṉku ceviyuṟupavaṉ, mika aṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
(islamiya) markkattil (evvakaiyana) nirppantamumillai. Valikettiliruntu nervali murrilum (pirintu) telivakivittatu. Akaiyal, evar vali ketuppavarrai nirakarittu allahvin mitu nampikkai kolkiraro avar aruntu vitata kettiyana kayirrai niccayamakap parrik kontar - allah(yavarraiyum) ceviyuruvonakavum nankarivonakavum irukkinran
Jan Turst Foundation
(islāmiya) mārkkattil (evvakaiyāṉa) nirppantamumillai. Vaḻikēṭṭiliruntu nērvaḻi muṟṟilum (pirintu) teḷivākiviṭṭatu. Ākaiyāl, evar vaḻi keṭuppavaṟṟai nirākarittu allāhviṉ mītu nampikkai koḷkiṟārō avar aṟuntu viṭāta keṭṭiyāṉa kayiṟṟai niccayamākap paṟṟik koṇṭār - allāh(yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum naṉkaṟivōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek