×

(நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் 2:258 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:258) ayat 258 in Tamil

2:258 Surah Al-Baqarah ayat 258 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 258 - البَقَرَة - Page - Juz 3

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 258]

(நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்றாஹீம் ‘‘எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கிறானோ அவன்தான் என் இறைவன்'' என்று கூறியதற்கு, அவன் ‘‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்'' என்று கூறினான். (அதற்கு) இப்றாஹீம் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத்திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்குத்திசையில் உதயமாக்கு'' எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك, باللغة التاميلية

﴿ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك﴾ [البَقَرَة: 258]

Abdulhameed Baqavi
(Napiye!) Nir oruvanai kavanittira? Avanukku allah aracatci kotuttatarkaka avan (karvam kontu) iprahimitam avarutaiya iraivanaip parrit tarkkam ceytan. Iprahim ‘‘evan uyirppikkavum maranikkavum ceykirano avantan en iraivan'' enru kuriyatarku, avan ‘‘nanum uyirppippen, maranikkavum ceyven'' enru kurinan. (Atarku) iprahim ‘‘(avvarayin) niccayamaka allah curiyanai kilakkutticaiyil utayamakkukiran. Ni atai merkutticaiyil utayamakku'' enak kurinar. Akave, (allahvai) nirakaritta avan (evvita vitaiyumalikka mutiyamal tikaittu) vayataippattan. Allah aniyayakkara kuttattirku nervali kattuvatillai
Abdulhameed Baqavi
(Napiyē!) Nīr oruvaṉai kavaṉittīrā? Avaṉukku allāh aracāṭci koṭuttataṟkāka avaṉ (karvam koṇṭu) iprāhīmiṭam avaruṭaiya iṟaivaṉaip paṟṟit tarkkam ceytāṉ. Ipṟāhīm ‘‘evaṉ uyirppikkavum maraṇikkavum ceykiṟāṉō avaṉtāṉ eṉ iṟaivaṉ'' eṉṟu kūṟiyataṟku, avaṉ ‘‘nāṉum uyirppippēṉ, maraṇikkavum ceyvēṉ'' eṉṟu kūṟiṉāṉ. (Ataṟku) ipṟāhīm ‘‘(avvāṟāyiṉ) niccayamāka allāh cūriyaṉai kiḻakkutticaiyil utayamākkukiṟāṉ. Nī atai mēṟkutticaiyil utayamākku'' eṉak kūṟiṉār. Ākavē, (allāhvai) nirākaritta avaṉ (evvita viṭaiyumaḷikka muṭiyāmal tikaittu) vāyaṭaippaṭṭāṉ. Allāh aniyāyakkāra kūṭṭattiṟku nērvaḻi kāṭṭuvatillai
Jan Turst Foundation
Allah tanakku aracatci kotuttatin karanamaka (anavankontu), iprahimitattil avarutaiya iraivanaip parrit tarkkam ceytavanai (napiye!) Nir kavanittira? Iprahim kurinar; "evan uyir kotukkavum, maranam ataiyumpatiyum ceykirano, avane ennutaiya rappu(iraivan)" enru. Atarkavan, "nanum uyir kotukkiren;, maranam ataiyum patiyum ceykiren" enru kurinan; (appolutu) iprahim kurinar; "tittamaka allah curiyanaik kilakkil utikkac ceykiran;, ni atai merkut ticaiyil utikkumpatic cey!" Enru. (Allahvai) nirakaritta avan, tikaittu vayataippattup ponan;. Tavira, allah aniyayam ceyyumkuttattarukku ner vali kanpippatillai
Jan Turst Foundation
Allāh taṉakku aracāṭci koṭuttatiṉ kāraṇamāka (āṇavaṅkoṇṭu), iprāhīmiṭattil avaruṭaiya iṟaivaṉaip paṟṟit tarkkam ceytavaṉai (napiyē!) Nīr kavaṉittīrā? Iprāhīm kūṟiṉār; "evaṉ uyir koṭukkavum, maraṇam aṭaiyumpaṭiyum ceykiṟāṉō, avaṉē eṉṉuṭaiya rappu(iṟaivaṉ)" eṉṟu. Ataṟkavaṉ, "nāṉum uyir koṭukkiṟēṉ;, maraṇam aṭaiyum paṭiyum ceykiṟēṉ" eṉṟu kūṟiṉāṉ; (appoḻutu) iprāhīm kūṟiṉār; "tiṭṭamāka allāh cūriyaṉaik kiḻakkil utikkac ceykiṟāṉ;, nī atai mēṟkut ticaiyil utikkumpaṭic cey!" Eṉṟu. (Allāhvai) nirākaritta avaṉ, tikaittu vāyaṭaippaṭṭup pōṉāṉ;. Tavira, allāh aniyāyam ceyyumkūṭṭattārukku nēr vaḻi kāṇpippatillai
Jan Turst Foundation
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek