×

அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த 2:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:27) ayat 27 in Tamil

2:27 Surah Al-Baqarah ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 27 - البَقَرَة - Page - Juz 1

﴿ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[البَقَرَة: 27]

அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به, باللغة التاميلية

﴿الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به﴾ [البَقَرَة: 27]

Abdulhameed Baqavi
allahvitattil (ivarkal) ceyta utanpatikkaiyai ivarkal urutippatuttiya pinnum atai murittu vitukinranar. E(nta iratta contat)taic certtu vaikkumpati allah kattalaiyittano ataip pirittum vitukinranar. Pumiyil visamam ceytukontum irukkinranar. Ivarkaltan nastamataintavarkal
Abdulhameed Baqavi
allāhviṭattil (ivarkaḷ) ceyta uṭaṉpaṭikkaiyai ivarkaḷ uṟutippaṭuttiya piṉṉum atai muṟittu viṭukiṉṟaṉar. E(nta iratta contat)taic cērttu vaikkumpaṭi allāh kaṭṭaḷaiyiṭṭāṉō ataip pirittum viṭukiṉṟaṉar. Pūmiyil viṣamam ceytukoṇṭum irukkiṉṟaṉar. Ivarkaḷtāṉ naṣṭamaṭaintavarkaḷ
Jan Turst Foundation
i(t tiya)varkal allahvitam ceyta oppantattai, atu urutippatuttappatta pinnar murittu vitukinranar. Allah onrinaikkappata ventum enru kattalai ittatait tuntittu vituvatutan pumiyil kulappattaiyum untakkukirarkal; ivarkale tam nastavalikal
Jan Turst Foundation
i(t tīya)varkaḷ allāhviṭam ceyta oppantattai, atu uṟutippaṭuttappaṭṭa piṉṉar muṟittu viṭukiṉṟaṉar. Allāh oṉṟiṇaikkappaṭa vēṇṭum eṉṟu kaṭṭaḷai iṭṭatait tuṇṭittu viṭuvatuṭaṉ pūmiyil kuḻappattaiyum uṇṭākkukiṟārkaḷ; ivarkaḷē tām naṣṭavāḷikaḷ
Jan Turst Foundation
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek