×

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால், 2:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:26) ayat 26 in Tamil

2:26 Surah Al-Baqarah ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 26 - البَقَرَة - Page - Juz 1

﴿۞ إِنَّ ٱللَّهَ لَا يَسۡتَحۡيِۦٓ أَن يَضۡرِبَ مَثَلٗا مَّا بَعُوضَةٗ فَمَا فَوۡقَهَاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۘ يُضِلُّ بِهِۦ كَثِيرٗا وَيَهۡدِي بِهِۦ كَثِيرٗاۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلۡفَٰسِقِينَ ﴾
[البَقَرَة: 26]

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால், எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக்கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக்கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக்கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما, باللغة التاميلية

﴿إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما﴾ [البَقَرَة: 26]

Abdulhameed Baqavi
Kocu allatu ataivita (arpattil) melana etaiyum utaranamakak kuruvatarku allah niccayamaka vetkappatamattan. Atalal, evarkal (unmaiyaka) nampikkai kontirukkirarkalo avarkal (avvutaranam) tankal iraivanal kurappatta unmaiyana utaranamtan enru urutiyaka arintu kolvarkal. Eninum, (ivvetattai) nirakarippavarkalo itai utaranamakkuvataikkontu allah ennatan natukiran? Enak kuruvarkal. Itaikkontu palarai valiketumpatiyum ceykiran. Itaikkontu palarai nervali perumpatiyum ceykiran. (Anal, ivvetattai manamurantaka nirakarikkum) pavikalait tavira (marravarkalai) itaikkontu valiketumpati avan ceyyamattan
Abdulhameed Baqavi
Kocu allatu ataiviṭa (aṟpattil) mēlāṉa etaiyum utāraṇamākak kūṟuvataṟku allāh niccayamāka veṭkappaṭamāṭṭāṉ. Ātalāl, evarkaḷ (uṇmaiyāka) nampikkai koṇṭirukkiṟārkaḷō avarkaḷ (avvutāraṇam) taṅkaḷ iṟaivaṉāl kūṟappaṭṭa uṇmaiyāṉa utāraṇamtāṉ eṉṟu uṟutiyāka aṟintu koḷvārkaḷ. Eṉiṉum, (ivvētattai) nirākarippavarkaḷō itai utāraṇamākkuvataikkoṇṭu allāh eṉṉatāṉ nāṭukiṟāṉ? Eṉak kūṟuvārkaḷ. Itaikkoṇṭu palarai vaḻikeṭumpaṭiyum ceykiṟāṉ. Itaikkoṇṭu palarai nērvaḻi peṟumpaṭiyum ceykiṟāṉ. (Āṉāl, ivvētattai maṉamuraṇṭāka nirākarikkum) pāvikaḷait tavira (maṟṟavarkaḷai) itaikkoṇṭu vaḻikeṭumpaṭi avaṉ ceyyamāṭṭāṉ
Jan Turst Foundation
niccayamaka allah kocuvaiyo, atilum (arpattil) merpattataiyo utaranam kuruvatil vetkappatamattan. (Irai) nampikkaik kontavarkal niccayamaka a(vvutaranamana)tu tankal iraivanitamiruntu vantulla unmaiyenpatai arivarkal; anal (irai nampikkaiyarra) kahpirkalo, "ivvita utaranattin mulam iraivan enna natukiran?" Enru (elanamakak) kurukirarkal. Avan itaikkontu palarai valikettil vitukiran; innum palarai itan mulam nalvalip patuttukiran; anal tiyavarkalait tavira (veru yaraiyum) avan atanal valikettil akkuvatillai
Jan Turst Foundation
niccayamāka allāh kocuvaiyō, atilum (aṟpattil) mēṟpaṭṭataiyō utāraṇam kūṟuvatil veṭkappaṭamāṭṭāṉ. (Iṟai) nampikkaik koṇṭavarkaḷ niccayamāka a(vvutāraṇamāṉa)tu taṅkaḷ iṟaivaṉiṭamiruntu vantuḷḷa uṇmaiyeṉpatai aṟivārkaḷ; āṉāl (iṟai nampikkaiyaṟṟa) kāḥpirkaḷō, "ivvita utāraṇattiṉ mūlam iṟaivaṉ eṉṉa nāṭukiṟāṉ?" Eṉṟu (ēḷaṉamākak) kūṟukiṟārkaḷ. Avaṉ itaikkoṇṭu palarai vaḻikēṭṭil viṭukiṟāṉ; iṉṉum palarai itaṉ mūlam nalvaḻip paṭuttukiṟāṉ; āṉāl tīyavarkaḷait tavira (vēṟu yāraiyum) avaṉ ataṉāl vaḻikēṭṭil ākkuvatillai
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek