×

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் 2:271 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:271) ayat 271 in Tamil

2:271 Surah Al-Baqarah ayat 271 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 271 - البَقَرَة - Page - Juz 3

﴿إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴾
[البَقَرَة: 271]

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم, باللغة التاميلية

﴿إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم﴾ [البَقَرَة: 271]

Abdulhameed Baqavi
(ninkal ceyyum) tarmankalai ninkal velippataiyaka ceytal atuvum nanre. (Enenil, atu piraraiyum tarmam ceyyumpati tuntum.) Ayinum, atai ninkal maraitte kotuppatu, atuvum atai elaikalukkuk kotuppatu unkalukku mikavum nanmai (payakkum). Melum, atu (atavatu iruvakai tarmamum) unkal pavankalukkup parikaramakavum akum. Ninkal ceyyum (velippataiyana marrum) maraivana anaittaiyum allah nankarivan
Abdulhameed Baqavi
(nīṅkaḷ ceyyum) tarmaṅkaḷai nīṅkaḷ veḷippaṭaiyāka ceytāl atuvum naṉṟē. (Ēṉeṉil, atu piṟaraiyum tarmam ceyyumpaṭi tūṇṭum.) Āyiṉum, atai nīṅkaḷ maṟaittē koṭuppatu, atuvum atai ēḻaikaḷukkuk koṭuppatu uṅkaḷukku mikavum naṉmai (payakkum). Mēlum, atu (atāvatu iruvakai tarmamum) uṅkaḷ pāvaṅkaḷukkup parikāramākavum ākum. Nīṅkaḷ ceyyum (veḷippaṭaiyāṉa maṟṟum) maṟaivāṉa aṉaittaiyum allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
tana tarmankalai ninkal veliptaiyakac ceytal atuvum nal; late (enenil avvaru ceyyap piraraiyum atu tuntum;) eninum avarrai maraittu elaiyeliyorkku avai kitaikkumpatic ceytal atu unkalukka innum nallatu. Atu unkalutaiya pavankalaiyum nikkum; ninkal ceyvatai(yellam) allah nankarintavanakave irukkinran
Jan Turst Foundation
tāṉa tarmaṅkaḷai nīṅkaḷ veḷipṭaiyākac ceytāl atuvum nal; latē (ēṉeṉil avvāṟu ceyyap piṟaraiyum atu tūṇṭum;) eṉiṉum avaṟṟai maṟaittu ēḻaiyeḷiyōrkku avai kiṭaikkumpaṭic ceytāl atu uṅkaḷukka iṉṉum nallatu. Atu uṅkaḷuṭaiya pāvaṅkaḷaiyum nīkkum; nīṅkaḷ ceyvatai(yellām) allāh naṉkaṟintavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்; லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek