×

பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவற்றை 2:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:31) ayat 31 in Tamil

2:31 Surah Al-Baqarah ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 31 - البَقَرَة - Page - Juz 1

﴿وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[البَقَرَة: 31]

பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவற்றை அந்த வானவர்களுக்கு முன்பாக்கி “(வானவர்களே! ஆதமுக்கு என் பிரதிநிதியாக ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء, باللغة التاميلية

﴿وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء﴾ [البَقَرَة: 31]

Abdulhameed Baqavi
pinpu (atamaip pataittu) atamukku ellap (porulkalin) peyarkalaiyum (avarrin tanmaikalaiyum) karruk kotuttu, avarrai anta vanavarkalukku munpakki “(vanavarkale! Atamukku en piratinitiyaka avatarkuriya takutiyillai enru kurinirkale! Itil) ninkal unmaiyanavarkalaka iruntal (ito unkal munnirukkum) ivarrin peyarkalai enakku ariviyunkal'' enak kurinan
Abdulhameed Baqavi
piṉpu (ātamaip paṭaittu) ātamukku ellāp (poruḷkaḷiṉ) peyarkaḷaiyum (avaṟṟiṉ taṉmaikaḷaiyum) kaṟṟuk koṭuttu, avaṟṟai anta vāṉavarkaḷukku muṉpākki “(vāṉavarkaḷē! Ātamukku eṉ piratinitiyāka āvataṟkuriya takutiyillai eṉṟu kūṟiṉīrkaḷē! Itil) nīṅkaḷ uṇmaiyāṉavarkaḷāka iruntāl (itō uṅkaḷ muṉṉirukkum) ivaṟṟiṉ peyarkaḷai eṉakku aṟiviyuṅkaḷ'' eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
innum, (iraivan) ellap (porutkalin) peyarkalaiyum atamukku karruk kotuttan; pin avarrai vanavarkal mun etuttukkatti, "ninkal (unkal kurril) unmaiyalarkalayiruppin ivarrin peyarkalai enakku vivariyunkal" enran
Jan Turst Foundation
iṉṉum, (iṟaivaṉ) ellāp (poruṭkaḷiṉ) peyarkaḷaiyum ātamukku kaṟṟuk koṭuttāṉ; piṉ avaṟṟai vāṉavarkaḷ muṉ eṭuttukkāṭṭi, "nīṅkaḷ (uṅkaḷ kūṟṟil) uṇmaiyāḷarkaḷāyiruppiṉ ivaṟṟiṉ peyarkaḷai eṉakku vivariyuṅkaḷ" eṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek