×

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் 2:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:32) ayat 32 in Tamil

2:32 Surah Al-Baqarah ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 32 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴾
[البَقَرَة: 32]

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மிக அறிந்தவன், ஞானம் உடையவன்'' எனக் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم, باللغة التاميلية

﴿قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم﴾ [البَقَرَة: 32]

Abdulhameed Baqavi
(avvaru arivikka mutiyamal) avarkal (iraivanai nokki) “ni mikat tuymaiyanavan. Ni enkalukku arivittavarrait tavira (veronraiyum) nankal ariyamattom. Niccayamaka nitan mika arintavan, nanam utaiyavan'' enak kurinarkal
Abdulhameed Baqavi
(avvāṟu aṟivikka muṭiyāmal) avarkaḷ (iṟaivaṉai nōkki) “nī mikat tūymaiyāṉavaṉ. Nī eṅkaḷukku aṟivittavaṟṟait tavira (vēṟoṉṟaiyum) nāṅkaḷ aṟiyamāṭṭōm. Niccayamāka nītāṉ mika aṟintavaṉ, ñāṉam uṭaiyavaṉ'' eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avarkal"(iraiva!) Niye tuyavan. Ni enkalukkuk karrukkotuttavai tavira etaipparriyum enkalukku arivu illai. Niccayamaka niye perarivalan; vivekamikkon" enak kurinarkal
Jan Turst Foundation
avarkaḷ"(iṟaivā!) Nīyē tūyavaṉ. Nī eṅkaḷukkuk kaṟṟukkoṭuttavai tavira etaippaṟṟiyum eṅkaḷukku aṟivu illai. Niccayamāka nīyē pēraṟivāḷaṉ; vivēkamikkōṉ" eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek