×

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் 2:53 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:53) ayat 53 in Tamil

2:53 Surah Al-Baqarah ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 53 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴾
[البَقَرَة: 53]

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون, باللغة التاميلية

﴿وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون﴾ [البَقَرَة: 53]

Abdulhameed Baqavi
ninkal nervali peruvatarkaka musavukku (tavrat ennum) vetattaiyum, pirittu arivikkakkutiya (catta tittat)taiyum nam kotuttom
Abdulhameed Baqavi
nīṅkaḷ nērvaḻi peṟuvataṟkāka mūsāvukku (tavṟāt eṉṉum) vētattaiyum, pirittu aṟivikkakkūṭiya (caṭṭa tiṭṭat)taiyum nām koṭuttōm
Jan Turst Foundation
innum, ninkal nervali perumporuttu nam musavukku vetattaiyum (nanmai timaikalaip pirittu arivikkakkutiya) hpurkkanaiyum alittom (enpataiyum ninaivu kurunkal)
Jan Turst Foundation
iṉṉum, nīṅkaḷ nērvaḻi peṟumporuṭṭu nām mūsāvukku vētattaiyum (naṉmai tīmaikaḷaip pirittu aṟivikkakkūṭiya) ḥpurkkāṉaiyum aḷittōm (eṉpataiyum niṉaivu kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek