×

ஆனால், வரம்பு மீறிக்கொண்டே வந்த (அ)வர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத ஒரு வார்த்தையை 2:59 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:59) ayat 59 in Tamil

2:59 Surah Al-Baqarah ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 59 - البَقَرَة - Page - Juz 1

﴿فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴾
[البَقَرَة: 59]

ஆனால், வரம்பு மீறிக்கொண்டே வந்த (அ)வர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத ஒரு வார்த்தையை (‘ஹின்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنـزلنا على الذين ظلموا, باللغة التاميلية

﴿فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنـزلنا على الذين ظلموا﴾ [البَقَرَة: 59]

Abdulhameed Baqavi
anal, varampu mirikkonte vanta (a)varkal tankalukkuk kurappatta varttaiyai marrivittu kurappatata oru varttaiyai (‘hintatun' kotumai enru) kurinarkal. Avarkal ivvitam (marrik kuri) pavam ceytatanal varampu miriya (a)varkal mitu vanattiliruntu vetanaiyai irakki vaittom
Abdulhameed Baqavi
āṉāl, varampu mīṟikkoṇṭē vanta (a)varkaḷ taṅkaḷukkuk kūṟappaṭṭa vārttaiyai māṟṟiviṭṭu kūṟappaṭāta oru vārttaiyai (‘hiṉtatuṉ' kōtumai eṉṟu) kūṟiṉārkaḷ. Avarkaḷ ivvitam (māṟṟik kūṟi) pāvam ceytataṉāl varampu mīṟiya (a)varkaḷ mītu vāṉattiliruntu vētaṉaiyai iṟakki vaittōm
Jan Turst Foundation
Anal akkiramakkararkal tam'mitam kurappatta varttaiyai avarkalukkuc collappatata veru varttaiyaka marrik kontarkal; akave akkiramankal ceytavarkal mitu - (ivvaru avarkal) papam ceytu kontirunta karanattinal vanattiliruntu nam vetanaiyai irakkivaittom
Jan Turst Foundation
Āṉāl akkiramakkārarkaḷ tam'miṭam kūṟappaṭṭa vārttaiyai avarkaḷukkuc collappaṭāta vēṟu vārttaiyāka māṟṟik koṇṭārkaḷ; ākavē akkiramaṅkaḷ ceytavarkaḷ mītu - (ivvāṟu avarkaḷ) pāpam ceytu koṇṭirunta kāraṇattiṉāl vāṉattiliruntu nām vētaṉaiyai iṟakkivaittōm
Jan Turst Foundation
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek