×

தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் 2:63 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:63) ayat 63 in Tamil

2:63 Surah Al-Baqarah ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 63 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴾
[البَقَرَة: 63]

தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள்'' (என்று கூறினோம்)

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما, باللغة التاميلية

﴿وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما﴾ [البَقَرَة: 63]

Abdulhameed Baqavi
Tur' ennum malaiyai nam unkalukku mel uyartti unkalitam vakkuruti vankiya camayattil “nam unkalukkuk kotutta (tavrat ennum vetat)tai urutiyakak kataippitiyunkal, atilullatai (eppolutum) cintanaiyil vaiyunkal. (Atanal) ninkal iraiyaccamutaiyavarkalaka avirkal'' (enru kurinom)
Abdulhameed Baqavi
Tūr' eṉṉum malaiyai nām uṅkaḷukku mēl uyartti uṅkaḷiṭam vākkuṟuti vāṅkiya camayattil “nām uṅkaḷukkuk koṭutta (tavṟāt eṉṉum vētat)tai uṟutiyākak kaṭaippiṭiyuṅkaḷ, atiluḷḷatai (eppoḻutum) cintaṉaiyil vaiyuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ iṟaiyaccamuṭaiyavarkaḷāka āvīrkaḷ'' (eṉṟu kūṟiṉōm)
Jan Turst Foundation
innum, nam unkalitam vakkuruti vanki, 'tur malaiyai unkal mel uyartti, "nam unkalukku kotutta (vetat)tai urutiyutan parrik kollunkul; atilullavarrai ninaivil vaittuk kollunkal. (Appatic ceyvirkalanal) ninkal payapaktiyutaiyor avirkal" (enru nam kuriyataiyum ninaivu kurunkal)
Jan Turst Foundation
iṉṉum, nām uṅkaḷiṭam vākkuṟuti vāṅki, 'tūr malaiyai uṅkaḷ mēl uyartti, "nām uṅkaḷukku koṭutta (vētat)tai uṟutiyuṭaṉ paṟṟik koḷḷuṅkuḷ; atiluḷḷavaṟṟai niṉaivil vaittuk koḷḷuṅkaḷ. (Appaṭic ceyvīrkaḷāṉāl) nīṅkaḷ payapaktiyuṭaiyōr āvīrkaḷ" (eṉṟu nām kūṟiyataiyum niṉaivu kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek