×

இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் 2:64 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:64) ayat 64 in Tamil

2:64 Surah Al-Baqarah ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 64 - البَقَرَة - Page - Juz 1

﴿ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[البَقَرَة: 64]

இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من, باللغة التاميلية

﴿ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من﴾ [البَقَرَة: 64]

Abdulhameed Baqavi
itarkup pinnum ninkal (vakku) marivittirkal. Anal, unkal mitu allahvin arulum avanatu anpum illatiruntal ninkal (murrilum) nastamataintavarkalil akiyiruppirkal
Abdulhameed Baqavi
itaṟkup piṉṉum nīṅkaḷ (vākku) māṟiviṭṭīrkaḷ. Āṉāl, uṅkaḷ mītu allāhviṉ aruḷum avaṉatu aṉpum illātiruntāl nīṅkaḷ (muṟṟilum) naṣṭamaṭaintavarkaḷil ākiyiruppīrkaḷ
Jan Turst Foundation
Atan pinnum ninkal (unkal vakkurutiyaip) purakkanittu (mari) vittirkal; unkal mitu allahvin karunaiyum avan arulum illavittal ninkal(murrilum) nastavalikalaka akiyiruppirkal
Jan Turst Foundation
Ataṉ piṉṉum nīṅkaḷ (uṅkaḷ vākkuṟutiyaip) puṟakkaṇittu (māṟi) viṭṭīrkaḷ; uṅkaḷ mītu allāhviṉ karuṇaiyum avaṉ aruḷum illāviṭṭāl nīṅkaḷ(muṟṟilum) naṣṭavāḷikaḷāka ākiyiruppīrkaḷ
Jan Turst Foundation
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek