×

நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் 2:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:62) ayat 62 in Tamil

2:62 Surah Al-Baqarah ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 62 - البَقَرَة - Page - Juz 1

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 62]

நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر, باللغة التاميلية

﴿إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر﴾ [البَقَرَة: 62]

Abdulhameed Baqavi
nampikkai kontavarkalayinum, yutarkalayinum, kiristavarkalayinum, sapiyinkalayinum evarkal allahvaiyum, iruti nalaiyum unmaiyakave nampikkaikontu narceyalkalaic ceykirarkalo avarkalutaiya kuli avarkalutaiya iraivanitattil avarkalukku niccayamaka untu. Melum, avarkalukku evvitap payamum illai. Avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
nampikkai koṇṭavarkaḷāyiṉum, yūtarkaḷāyiṉum, kiṟistavarkaḷāyiṉum, sāpiyīṉkaḷāyiṉum evarkaḷ allāhvaiyum, iṟuti nāḷaiyum uṇmaiyākavē nampikkaikoṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷuṭaiya kūli avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil avarkaḷukku niccayamāka uṇṭu. Mēlum, avarkaḷukku evvitap payamum illai. Avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
iman kontavarkalayinum, yutarkalayinum, kiristavarkalayinum, sapiyinkalayinum niccayamaka evar allahvin mitum, iruti nal mitum nampikkai kontu salihana (nalla) amalkal ceykirarkalo avarkalin (nar) kuli niccayamaka avarkalutaiya iraivanitam irukkiratu, melum, avarkalukku yatoru payamum illai, avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷāyiṉum, yūtarkaḷāyiṉum, kiṟistavarkaḷāyiṉum, sāpiyīṉkaḷāyiṉum niccayamāka evar allāhviṉ mītum, iṟuti nāḷ mītum nampikkai koṇṭu sālihāṉa (nalla) amalkaḷ ceykiṟārkaḷō avarkaḷiṉ (naṟ) kūli niccayamāka avarkaḷuṭaiya iṟaivaṉiṭam irukkiṟatu, mēlum, avarkaḷukku yātoru payamum illai, avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek