×

மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் 2:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:65) ayat 65 in Tamil

2:65 Surah Al-Baqarah ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 65 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ ﴾
[البَقَرَة: 65]

மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி ''நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தே இருக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين, باللغة التاميلية

﴿ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين﴾ [البَقَرَة: 65]

Abdulhameed Baqavi
melum, cani(kkilamai)yil (min pitikkatirkal enra tataiyai) unkalil evarkal mirivittarkal enpataiyum, atarkaka nam avarkalai nokki''ninkal cirumaippatta kurankukalaki vitunkal!'' Enak kurinom enpataiyum ninkal telivaka arinte irukkirirkal
Abdulhameed Baqavi
mēlum, caṉi(kkiḻamai)yil (mīṉ piṭikkātīrkaḷ eṉṟa taṭaiyai) uṅkaḷil evarkaḷ mīṟiviṭṭārkaḷ eṉpataiyum, ataṟkāka nām avarkaḷai nōkki''nīṅkaḷ ciṟumaippaṭṭa kuraṅkukaḷāki viṭuṅkaḷ!'' Eṉak kūṟiṉōm eṉpataiyum nīṅkaḷ teḷivāka aṟintē irukkiṟīrkaḷ
Jan Turst Foundation
unka(l munnorka)liliruntu canikkilamaiyanru (min pitikkak kutatu enra) varampai miriyavarkalaipparri ninkal urutiyaka arivirkal. Atanal avarkalai nokki"cirumaiyatainta kurankukalaki vitunkal" enru kurinom
Jan Turst Foundation
uṅka(ḷ muṉṉōrka)ḷiliruntu caṉikkiḻamaiyaṉṟu (mīṉ piṭikkak kūṭātu eṉṟa) varampai mīṟiyavarkaḷaippaṟṟi nīṅkaḷ uṟutiyāka aṟivīrkaḷ. Ataṉāl avarkaḷai nōkki"ciṟumaiyaṭainta kuraṅkukaḷāki viṭuṅkaḷ" eṉṟu kūṟiṉōm
Jan Turst Foundation
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek