×

மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் 2:76 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:76) ayat 76 in Tamil

2:76 Surah Al-Baqarah ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 76 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[البَقَرَة: 76]

மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.) இவ்வளவுகூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا, باللغة التاميلية

﴿وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا﴾ [البَقَرَة: 76]

Abdulhameed Baqavi
Melum, avarkal nampikkai kontavarkalaic cantittal (“tavrattil unkal napiyaip parri kurappattirukkiratu. Atalal,) nankalum (avarai) nampikkai kolkirom'' enak kurukirarkal. Anal, avarkal tanittapolutu oruvar marravarai nokki “(unkal vetattil) allah unkalukkut terivittiruppatai avarkalukku ninkal arivikkirirkala? Unkal iraivan munpaka ataik kontu avarkal unkalutan tarkkippatarkakava? (Avarkalukkuc collik kotukkirirkal.) Ivvalavukuta ninkal arintukolla ventama?'' Enru kurukinranar
Abdulhameed Baqavi
Mēlum, avarkaḷ nampikkai koṇṭavarkaḷaic cantittāl (“tavṟāttil uṅkaḷ napiyaip paṟṟi kūṟappaṭṭirukkiṟatu. Ātalāl,) nāṅkaḷum (avarai) nampikkai koḷkiṟōm'' eṉak kūṟukiṟārkaḷ. Āṉāl, avarkaḷ taṉittapoḻutu oruvar maṟṟavarai nōkki “(uṅkaḷ vētattil) allāh uṅkaḷukkut terivittiruppatai avarkaḷukku nīṅkaḷ aṟivikkiṟīrkaḷā? Uṅkaḷ iṟaivaṉ muṉpāka ataik koṇṭu avarkaḷ uṅkaḷuṭaṉ tarkkippataṟkākavā? (Avarkaḷukkuc collik koṭukkiṟīrkaḷ.) Ivvaḷavukūṭa nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā?'' Eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum avarkal iman kontavarkalai cantikkumpotu, "nankalum iman kontirukkirom" enru colkirarkal; anal avarkalul cilar (avarkalul) cilarutan tanittitumpotu, "unkal iraivan mun unkalukku etiraka avarkal vatatu vatarkaka allah unkalukku arivittut tanta (tavrat)tai avarkalukku etuttuc colkirirkala, (itai) ninkal unaramattirkala? Enru(yutarkal cilar) kurukinranar
Jan Turst Foundation
mēlum avarkaḷ īmāṉ koṇṭavarkaḷai cantikkumpōtu, "nāṅkaḷum īmāṉ koṇṭirukkiṟōm" eṉṟu colkiṟārkaḷ; āṉāl avarkaḷuḷ cilar (avarkaḷuḷ) cilaruṭaṉ taṉittiṭumpōtu, "uṅkaḷ iṟaivaṉ muṉ uṅkaḷukku etirāka avarkaḷ vātāṭu vataṟkāka allāh uṅkaḷukku aṟivittut tanta (tavrāt)tai avarkaḷukku eṭuttuc colkiṟīrkaḷā, (itai) nīṅkaḷ uṇaramāṭṭīrkaḷā? Eṉṟu(yūtarkaḷ cilar) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, "நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek