×

‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். 2:80 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:80) ayat 80 in Tamil

2:80 Surah Al-Baqarah ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 80 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 80]

‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா

❮ Previous Next ❯

ترجمة: وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا, باللغة التاميلية

﴿وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا﴾ [البَقَرَة: 80]

Abdulhameed Baqavi
‘‘oru cila nalkalukket tavira naraka neruppu enkalait tintave ceyyatu'' ena avarkal kurukirarkal. (Atarku napiye! Avarkalai) ketpiraka: Allahvitam etenum (avvaru) or urutimoliyai ninkal perrirukkirirkala? Avvarayin niccayamaka allah tan vakku maramattan. Allatu ninkal ariyatatai allahvin mitu (poy) colkirirkala
Abdulhameed Baqavi
‘‘oru cila nāḷkaḷukkēt tavira naraka neruppu eṅkaḷait tīṇṭavē ceyyātu'' eṉa avarkaḷ kūṟukiṟārkaḷ. (Ataṟku napiyē! Avarkaḷai) kēṭpīrāka: Allāhviṭam ētēṉum (avvāṟu) ōr uṟutimoḻiyai nīṅkaḷ peṟṟirukkiṟīrkaḷā? Avvāṟāyiṉ niccayamāka allāh taṉ vākku māṟamāṭṭāṉ. Allatu nīṅkaḷ aṟiyātatai allāhviṉ mītu (poy) colkiṟīrkaḷā
Jan Turst Foundation
Oru cila natkal tavira enkalai naraka nerupput tintatu" enru avarkal kurukirarkal. "Allahvitamiruntu appati etenum urutimoli perrirukkirirkala? Appatiyayin allah tan uruti molikku marram ceyyave mattan; allatu ninkal ariyatatai allah connataka ittuk kattik kurukinrirkala?" Enru (napiye! Anta yutarkalitam) nir kelum
Jan Turst Foundation
Oru cila nāṭkaḷ tavira eṅkaḷai naraka nerupput tīṇṭātu" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ. "Allāhviṭamiruntu appaṭi ētēṉum uṟutimoḻi peṟṟirukkiṟīrkaḷā? Appaṭiyāyiṉ allāh taṉ uṟuti moḻikku māṟṟam ceyyavē māṭṭāṉ; allatu nīṅkaḷ aṟiyātatai allāh coṉṉatāka iṭṭuk kaṭṭik kūṟukiṉṟīrkaḷā?" Eṉṟu (napiyē! Anta yūtarkaḷiṭam) nīr kēḷum
Jan Turst Foundation
ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek