×

அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கிறது. இதற்கு முன்பு 2:89 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:89) ayat 89 in Tamil

2:89 Surah Al-Baqarah ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 89 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 89]

அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கிறது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப் பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, (அந்த) நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக

❮ Previous Next ❯

ترجمة: ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل, باللغة التاميلية

﴿ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل﴾ [البَقَرَة: 89]

Abdulhameed Baqavi
allahvitamiruntu avarkalukku oru vetam vantatu. Atu avarkalitamulla vetattai unmaiyakkiyum vaikkiratu. Itarku munpu avarkal nirakarip pavarkalukku etiraka tankalukku verriyai alikkumpati (inta vetattin poruttal iraivanitam) pirarttanai ceytu kontiruntarkal. Anal, avarkal nankarin(tu, varumena etirpart)tirunta ivvetam avarkalitam vanta camayattil itai avarkal nirakarikkirarkal. Akave, (anta) nirakarippavarkalin mitu allahvin capamuntakuka
Abdulhameed Baqavi
allāhviṭamiruntu avarkaḷukku oru vētam vantatu. Atu avarkaḷiṭamuḷḷa vētattai uṇmaiyākkiyum vaikkiṟatu. Itaṟku muṉpu avarkaḷ nirākarip pavarkaḷukku etirāka taṅkaḷukku veṟṟiyai aḷikkumpaṭi (inta vētattiṉ poruṭṭāl iṟaivaṉiṭam) pirārttaṉai ceytu koṇṭiruntārkaḷ. Āṉāl, avarkaḷ naṉkaṟin(tu, varumeṉa etirpārt)tirunta ivvētam avarkaḷiṭam vanta camayattil itai avarkaḷ nirākarikkiṟārkaḷ. Ākavē, (anta) nirākarippavarkaḷiṉ mītu allāhviṉ cāpamuṇṭākuka
Jan Turst Foundation
avarkalitam irukkakkutiya vetattai meyppatuttakkutiya (inta kur'an enra) vetam avarkalitam vantatu. I(nta kur'an varuva)tarku mun kahpirkalai verri kolvatarkaka (inta kur'an mulame allahvitam) ventikkontiruntarkal. (Ivvaru munpe) avarkal arintu vaittirunta(vetamana)tu avarkalitam vanta potu, atai nirakarikkinrarkal;. Ippati nirakarippor mitu allahvin capam irukkiratu
Jan Turst Foundation
avarkaḷiṭam irukkakkūṭiya vētattai meyppaṭuttakkūṭiya (inta kur'āṉ eṉṟa) vētam avarkaḷiṭam vantatu. I(nta kur'āṉ varuva)taṟku muṉ kāḥpirkaḷai veṟṟi koḷvataṟkāka (inta kur'āṉ mulamē allāhviṭam) vēṇṭikkoṇṭiruntārkaḷ. (Ivvāṟu muṉpē) avarkaḷ aṟintu vaittirunta(vētamāṉa)tu avarkaḷiṭam vanta pōtu, atai nirākarikkiṉṟārkaḷ;. Ippaṭi nirākarippōr mītu allāhviṉ cāpam irukkiṟatu
Jan Turst Foundation
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek