×

அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர 2:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:9) ayat 9 in Tamil

2:9 Surah Al-Baqarah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 9 - البَقَرَة - Page - Juz 1

﴿يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ﴾
[البَقَرَة: 9]

அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون, باللغة التاميلية

﴿يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون﴾ [البَقَرَة: 9]

Abdulhameed Baqavi
avarkal (ivvitam kuri) allahvaiyum, nampikkai kontavarkalaiyum vancik(kak karutu)kinranar. Anal, avarkal tankalaiye tavira (pirarai) vancikka mutiyatu. (Itai) avarkal unarntu kolla mattarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (ivvitam kūṟi) allāhvaiyum, nampikkai koṇṭavarkaḷaiyum vañcik(kak karutu)kiṉṟaṉar. Āṉāl, avarkaḷ taṅkaḷaiyē tavira (piṟarai) vañcikka muṭiyātu. (Itai) avarkaḷ uṇarntu koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(ivvaru kuri) avarkal allahvaiyum, iman (irai nampikkai) kontoraiyum emarra ninaikkinrarkal;, anal avarkal (unmaiyil) tam'maittame emarrikkolkirarkale tavira verillai, eninum avarkal (itai) unarntu kollavillai
Jan Turst Foundation
(ivvāṟu kūṟi) avarkaḷ allāhvaiyum, īmāṉ (iṟai nampikkai) koṇṭōraiyum ēmāṟṟa niṉaikkiṉṟārkaḷ;, āṉāl avarkaḷ (uṇmaiyil) tam'maittāmē ēmāṟṟikkoḷkiṟārkaḷē tavira vēṟillai, eṉiṉum avarkaḷ (itai) uṇarntu koḷḷavillai
Jan Turst Foundation
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek