×

(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் 2:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:10) ayat 10 in Tamil

2:10 Surah Al-Baqarah ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 10 - البَقَرَة - Page - Juz 1

﴿فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ ﴾
[البَقَرَة: 10]

(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு

❮ Previous Next ❯

ترجمة: في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون, باللغة التاميلية

﴿في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون﴾ [البَقَرَة: 10]

Abdulhameed Baqavi
(enenral) avarkalutaiya ullankalil (vancakam ennum) noy irukkiratu. Akave, avarkalukku (an)noyai allah atikappatuttiyum vittan. (Ivvitam) avarkal poy colvatanal mikka tunpuruttum vetanaiyum avarkalukku untu
Abdulhameed Baqavi
(ēṉeṉṟāl) avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil (vañcakam eṉṉum) nōy irukkiṟatu. Ākavē, avarkaḷukku (an)nōyai allāh atikappaṭuttiyum viṭṭāṉ. (Ivvitam) avarkaḷ poy colvataṉāl mikka tuṉpuṟuttum vētaṉaiyum avarkaḷukku uṇṭu
Jan Turst Foundation
avarkalutaiya itayankalil oru noyullatu, allah (anta) noyai avarkalukku innum atikamakki vittan; melum avarkal poycollum karanattinal avarkalukkut tunpantarum vetanaiyum untu
Jan Turst Foundation
avarkaḷuṭaiya itayaṅkaḷil oru nōyuḷḷatu, allāh (anta) nōyai avarkaḷukku iṉṉum atikamākki viṭṭāṉ; mēlum avarkaḷ poycollum kāraṇattiṉāl avarkaḷukkut tuṉpantarum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek