×

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) 2:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:8) ayat 8 in Tamil

2:8 Surah Al-Baqarah ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 8 - البَقَرَة - Page - Juz 1

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ ﴾
[البَقَرَة: 8]

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين, باللغة التاميلية

﴿ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين﴾ [البَقَرَة: 8]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvaiyum iruti nalaiyum nampikkai kontirukkirom enak kurupavarkalum manitarkalil cilaruntu. Anal, (unmaiyil) avarkal nampikkai kontavarkal allar
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭirukkiṟōm eṉak kūṟupavarkaḷum maṉitarkaḷil cilaruṇṭu. Āṉāl, (uṇmaiyil) avarkaḷ nampikkai koṇṭavarkaḷ allar
Jan Turst Foundation
Innum manitarkalil"nankal allahvin mitum, iruti(t tirppu) nal mitum iman (nampikkai) kolkirom" enru kuruvorum irukkinranar; anal (unmaiyil) avarkal nampikkai kontor allar
Jan Turst Foundation
Iṉṉum maṉitarkaḷil"nāṅkaḷ allāhviṉ mītum, iṟuti(t tīrppu) nāḷ mītum īmāṉ (nampikkai) koḷkiṟōm" eṉṟu kūṟuvōṟum irukkiṉṟaṉar; āṉāl (uṇmaiyil) avarkaḷ nampikkai koṇṭōr allar
Jan Turst Foundation
இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek