×

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் 2:92 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:92) ayat 92 in Tamil

2:92 Surah Al-Baqarah ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 92 - البَقَرَة - Page - Juz 1

﴿۞ وَلَقَدۡ جَآءَكُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ﴾
[البَقَرَة: 92]

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون, باللغة التاميلية

﴿ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون﴾ [البَقَرَة: 92]

Abdulhameed Baqavi
(israyilin cantatikale!) Niccayamaka musa unkalitam telivana attatcikalaiye kontu vantiruntar. Anal, ninkalo atarkup pinnum oru kalaik kanrai(t teyvamaka) etuttuk kontirkal. (Ivvare ovvoru visayattilum) ninkal (varampu katanta) aniyayakkararkalakave irukkirirkal
Abdulhameed Baqavi
(isrāyīliṉ cantatikaḷē!) Niccayamāka mūsā uṅkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷaiyē koṇṭu vantiruntār. Āṉāl, nīṅkaḷō ataṟkup piṉṉum oru kāḷaik kaṉṟai(t teyvamāka) eṭuttuk koṇṭīrkaḷ. (Ivvāṟē ovvoru viṣayattilum) nīṅkaḷ (varampu kaṭanta) aniyāyakkārarkaḷākavē irukkiṟīrkaḷ
Jan Turst Foundation
Niccayamaka musa unkalitam telivana attatcikalait kontu vantar;. (Appatiyiruntum) atanpin kalai mattai (inai vaittu) vanankinirkal; (ippatic ceytu) ninkal akkiramakkararkalaki vittirkal
Jan Turst Foundation
Niccayamāka mūsā uṅkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷait koṇṭu vantār;. (Appaṭiyiruntum) ataṉpiṉ kāḷai māṭṭai (iṇai vaittu) vaṇaṅkiṉīrkaḷ; (ippaṭic ceytu) nīṅkaḷ akkiramakkārarkaḷāki viṭṭīrkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek