×

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்குமேல் (‘தூர்') மலையை உயர்த்தி ‘‘உங்களுக்கு நாம் 2:93 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:93) ayat 93 in Tamil

2:93 Surah Al-Baqarah ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 93 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[البَقَرَة: 93]

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்குமேல் (‘தூர்') மலையை உயர்த்தி ‘‘உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்'' என்று கூறியதற்கு (அவர்கள் ‘‘நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டார்கள். ‘‘(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது'' என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا, باللغة التاميلية

﴿وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا﴾ [البَقَرَة: 93]

Abdulhameed Baqavi
Unka(l mutatai)kalitam nam vakkuruti vankiya nerattil avarkalukkumel (‘tur') malaiyai uyartti ‘‘unkalukku nam kotutta (tavrat)tai urutiyakak kataippitiyunkal. (Atarkuc) cevicayunkal'' enru kuriyatarku (avarkal ‘‘ninkal kuriyataic) ceviyurrom. (Anal atarku) maru ceyvom'' enru kurinarkal. Akave, avarkal (nam kattalaiyai) nirakarit(tu maru cey)tatan karanamaka avarkalutaiya ullankalil oru kalaik kanru(taiya piriyam) uttappattarkal. ‘‘(Innilaiyilum) ninkal (tavrattai) nampikkai kontavarkal en(ru unkalaik kuruvaten)ral ivvaru ceyyumpati unkalait tuntum anta nampikkai (mikak) kettatu'' enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
Uṅka(ḷ mūtātai)kaḷiṭam nām vākkuṟuti vāṅkiya nērattil avarkaḷukkumēl (‘tūr') malaiyai uyartti ‘‘uṅkaḷukku nām koṭutta (tavṟāt)tai uṟutiyākak kaṭaippiṭiyuṅkaḷ. (Ataṟkuc) cevicāyuṅkaḷ'' eṉṟu kūṟiyataṟku (avarkaḷ ‘‘nīṅkaḷ kūṟiyataic) ceviyuṟṟōm. (Āṉāl ataṟku) māṟu ceyvōm'' eṉṟu kūṟiṉārkaḷ. Ākavē, avarkaḷ (nam kaṭṭaḷaiyai) nirākarit(tu māṟu cey)tataṉ kāraṇamāka avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil oru kāḷaik kaṉṟu(ṭaiya piriyam) ūṭṭappaṭṭārkaḷ. ‘‘(Innilaiyilum) nīṅkaḷ (tavṟāttai) nampikkai koṇṭavarkaḷ eṉ(ṟu uṅkaḷaik kūṟuvateṉ)ṟāl ivvāṟu ceyyumpaṭi uṅkaḷait tūṇṭum anta nampikkai (mikak) keṭṭatu'' eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
tur malaiyai unkal mel uyartti nam unkalukkuk kotutta (tavrat)tai urutiyutan parrik kollunkal; atai ceviyerrukkollunkal. Enru unkalitam nam vakkuruti vankinom. (Atarku avarkal) nankal ceviyerrom; melum(atarku) maru ceytom enru kurinarkal. Melum avarkal nirakaritta karanattinal avarkal itayankalil kalaikkanrin (pakti) pukattappattatu. Ninkal muhminkalaka iruntal unkalutaiya iman etai kattalaiyitukirato atu mikavum kettatu enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
tūr malaiyai uṅkaḷ mēl uyartti nām uṅkaḷukkuk koṭutta (tavrāt)tai uṟutiyuṭaṉ paṟṟik koḷḷuṅkaḷ; atai ceviyēṟṟukkoḷḷuṅkaḷ. Eṉṟu uṅkaḷiṭam nām vākkuṟuti vāṅkiṉōm. (Ataṟku avarkaḷ) nāṅkaḷ ceviyēṟṟōm; mēlum(ataṟku) māṟu ceytōm eṉṟu kūṟiṉārkaḷ. Mēlum avarkaḷ nirākaritta kāraṇattiṉāl avarkaḷ itayaṅkaḷil kāḷaikkaṉṟiṉ (pakti) pukaṭṭappaṭṭatu. Nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl uṅkaḷuṭaiya īmāṉ etai kaṭṭaḷaiyiṭukiṟatō atu mikavum keṭṭatu eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek