×

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற 20:109 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:109) ayat 109 in Tamil

20:109 Surah Ta-Ha ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 109 - طه - Page - Juz 16

﴿يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا ﴾
[طه: 109]

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற எவருடைய சிபாரிசும் பயனளிக்காது

❮ Previous Next ❯

ترجمة: يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا, باللغة التاميلية

﴿يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا﴾ [طه: 109]

Abdulhameed Baqavi
Annalil rahman evarukku anumati alittu avarin peccaik ketka avan virumpinano avaraittavira marra evarutaiya ciparicum payanalikkatu
Abdulhameed Baqavi
Annāḷil rahmāṉ evarukku aṉumati aḷittu avariṉ pēccaik kēṭka avaṉ virumpiṉāṉō avaraittavira maṟṟa evaruṭaiya cipāricum payaṉaḷikkātu
Jan Turst Foundation
annalil arrahman evarai anumatittu, evarutaiya peccai uvantu kolkirano, avarkalait tavira veru evarutaiya sahpa'attum (parinturaiyum) palanalikkatu
Jan Turst Foundation
annāḷil arrahmāṉ evarai aṉumatittu, evaruṭaiya pēccai uvantu koḷkiṟāṉō, avarkaḷait tavira vēṟu evaruṭaiya ṣaḥpā'attum (parinturaiyum) palaṉaḷikkātu
Jan Turst Foundation
அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek