×

அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது 20:110 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:110) ayat 110 in Tamil

20:110 Surah Ta-Ha ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 110 - طه - Page - Juz 16

﴿يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا ﴾
[طه: 110]

அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது

❮ Previous Next ❯

ترجمة: يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما, باللغة التاميلية

﴿يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما﴾ [طه: 110]

Abdulhameed Baqavi
avarkalukku munnullataiyum pinnullataiyum avan nankarivan. Eninum, avarkal avanai mulumaiyaka arintu kolla mutiyatu
Abdulhameed Baqavi
avarkaḷukku muṉṉuḷḷataiyum piṉṉuḷḷataiyum avaṉ naṉkaṟivāṉ. Eṉiṉum, avarkaḷ avaṉai muḻumaiyāka aṟintu koḷḷa muṭiyātu
Jan Turst Foundation
avarkalukku munniruppataiyum, avarkalukkup pinnal iruppataiyum avan nankarivan; anal avarkal atai(t tankal) kalviyarivu kontu culntariya mattarkal
Jan Turst Foundation
avarkaḷukku muṉṉiruppataiyum, avarkaḷukkup piṉṉāl iruppataiyum avaṉ naṉkaṟivāṉ; āṉāl avarkaḷ atai(t taṅkaḷ) kalviyaṟivu koṇṭu cūḻntaṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek