×

வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் 20:116 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:116) ayat 116 in Tamil

20:116 Surah Ta-Ha ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 116 - طه - Page - Juz 16

﴿وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ ﴾
[طه: 116]

வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى, باللغة التاميلية

﴿وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى﴾ [طه: 116]

Abdulhameed Baqavi
vanavarkalai nokki ‘‘ninkal atamukkuc ciram paniyunkal'' enru kuriya camayattil iplisait tavira (avarkal anaivarum) ciram panintarkal. Avan (ciram paniyatu) vilakik kontan
Abdulhameed Baqavi
vāṉavarkaḷai nōkki ‘‘nīṅkaḷ ātamukkuc ciram paṇiyuṅkaḷ'' eṉṟu kūṟiya camayattil iplīsait tavira (avarkaḷ aṉaivarum) ciram paṇintārkaḷ. Avaṉ (ciram paṇiyātu) vilakik koṇṭāṉ
Jan Turst Foundation
ninkal atamukku sujutu ceyyunkal" enru nam vanavarkalitam kuriya potu, iplisai tavira, avarkal sujutu ceytarkal. Avan (avvaru ceyyatu) vilakik kontan
Jan Turst Foundation
nīṅkaḷ ātamukku sujūtu ceyyuṅkaḷ" eṉṟu nām vāṉavarkaḷiṭam kūṟiya pōtu, iplīsai tavira, avarkaḷ sujūtu ceytārkaḷ. Avaṉ (avvāṟu ceyyātu) vilakik koṇṭāṉ
Jan Turst Foundation
நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek