×

ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, 20:121 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:121) ayat 121 in Tamil

20:121 Surah Ta-Ha ayat 121 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 121 - طه - Page - Juz 16

﴿فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ ﴾
[طه: 121]

ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்

❮ Previous Next ❯

ترجمة: فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى, باللغة التاميلية

﴿فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى﴾ [طه: 121]

Abdulhameed Baqavi
akave, avviruvarum (tatukkappatta) ataip pucittu vittarkal. Utane (nirvanamaki) avviruvarin manam avviruvarukkum veliyakave, accolaiyin ilaikalaik kontu tankalai maraittuk kolla murpattarkal. Akave, atam (iplisin culcciyil cikkit tavarilaittut) tan iraivanukku maruceytu vali tavarivittar
Abdulhameed Baqavi
ākavē, avviruvarum (taṭukkappaṭṭa) ataip pucittu viṭṭārkaḷ. Uṭaṉē (nirvāṇamāki) avviruvariṉ māṉam avviruvarukkum veḷiyākavē, accōlaiyiṉ ilaikaḷaik koṇṭu taṅkaḷai maṟaittuk koḷḷa muṟpaṭṭārkaḷ. Ākavē, ātam (iplīsiṉ cūḻcciyil cikkit tavaṟiḻaittut) taṉ iṟaivaṉukku māṟuceytu vaḻi tavaṟiviṭṭār
Jan Turst Foundation
pinnar (iplisin acai varttaippati) avviruvarum a(m marat)tininru pucittanar utane avviruvarin vetkat talankalum veliyayina akave avviruvarum cuvarkkattuc colaiyin ilaiyaik kontu avarrai maraittuk kollalanarkal; ivvaru atam tam'mutaiya iraivanukku maru ceytu, atanal vali picaki vittar
Jan Turst Foundation
piṉṉar (iplīsiṉ ācai vārttaippaṭi) avviruvarum a(m marat)tiṉiṉṟu pucittaṉar uṭaṉē avviruvariṉ veṭkat talaṅkaḷum veḷiyāyiṉa ākavē avviruvarum cuvarkkattuc cōlaiyiṉ ilaiyaik koṇṭu avaṟṟai maṟaittuk koḷḷalāṉārkaḷ; ivvāṟu ātam tam'muṭaiya iṟaivaṉukku māṟu ceytu, ataṉāl vaḻi picaki viṭṭār
Jan Turst Foundation
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek